22-11-2024, 11:11 AM
(22-11-2024, 10:55 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ஷ்ரேயா மற்றும் திவ்யா இடையில் பைக் பற்றி சாம் சொல்லுவது அதற்கு பிறகு இருக்கும் பிரச்சினை த்ரிஷா உடன் இணைந்து தத்ரூபமாக முடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
கண்டிப்பாக நண்பா.... இருந்தாலும் என்ன நடக்குது அப்படின்னு பொறுத்து இருந்து பார்க்கலாம்.....
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா....