20-11-2024, 11:01 PM
நண்பா புதிய கதை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து அற்புதமாக இருந்தது. அதிலும் நந்தினி துணிச்சல் சொல்லி அவள் செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது. இதற்கு இடையில் அண்ணா மற்றும் அப்பா மூலமாக அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றி சொல்லி இதற்கு பிறகு கதையின் அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் வரும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.