20-11-2024, 09:41 PM
நண்பா புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. அதுவும் வனிதா மற்றும் ராதா இருவரின் கதாபாத்திரம் விளக்கம் அளித்து கதையின் ஹீரோ மதி கதாப்பாத்திரம் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
கண்டிப்பாக உங்கள் கதையை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா அடுத்த பதிவு ஆக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
கண்டிப்பாக உங்கள் கதையை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா அடுத்த பதிவு ஆக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.