Romance கோடீஸ்வரி
#10
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

பார்வதி : டேய் கோவை போய் சேர்ந்துட்டிங்களா. போய் எனக்கு போன் போடல, என்னடா நெனச்சுக்கிட்டு இருக்குற 

 சண்முகம் :  அம்மா கொஞ்சம் எங்கள பேச விடு, இங்க கோயம்புத்தூருக்கு வரும்போது. நமக்கு அருள ஒரு பொண்ணு விழுந்துட்டு.

பார்வதி : என்னடா சொல்ற என் பொண்ணு கிடைச்சுட்டாளா, நான் வேண்டும் என்றால் எனக்கு கை கொடுத்திருச்சு. என் மகனை எனக்கு, கிடைச்சிருக்கு, சொல்லி மயக்கம் போட்டு விழுந்தால் 

சுமதி : ஹலோ என்னடா ஆச்சு என்ன சொன்னீங்க அத்தை மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.

சண்முகம் : ஏய் இப்பதாண்டி ஊருக்கே வந்திருக்கோம்,  ஒரு பொண்ணு என் கார்ல விழுந்துட்டு, ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கோம், அங்க என்ன ஆச்சி. 

சுமதி : நீ என்ன சொன்னீங்க அத்தை கிட்ட திரும்ப சொல்லுங்க.

சண்முகம் : ஒரு பொண்ணு கார்ல விழுந்துட்டன்னு சொன்னேன் . அது எதுக்கு டி கேக்குற 

சுமதி : நீங்க அப்படி சொல்லி இருக்கீங்க அத்தை காதுல எப்படி வளந்திருக்கும் என்று எனக்கு தெரியுது, உன் பொண்ணு. கிடைச்சிருச்சுன்னு . அத்த காதுல கேட்டிருக்கு, சந்தோசத்துல  மயங்கி விழுந்துட்டாங்க, 

சண்முகம் : இது என்னடி புது குழப்பமா இருக்கு இப்ப என்னடி செய்ய.

சுமதி : இதுக்கு ஒரே வழி தாங்க இருக்கு, அந்தப் பொண்ணு அத்த குணமாகற வரைக்கும், மகளா நடிக்க கூட்டிட்டு வாங்க, அத்தை சரியான பிறகு, மெதுவா சொல்லி புரிய வைப்போம்.

சண்முகம் : என்னடி நீ வேற உளறுகிறாய், இப்ப மயங்கி தானே விழுந்து இருக்காங்க நீ ஏன் முடிவு பண்ற.

சுமதி : இங்க பாருங்க நீங்க வேணா வேணான்னு வேலையில தான் இருப்பீங்க வீட்ல அத்தை கூட இருக்கிறது நான் மட்டும்தான், எப்பவும் அத்தைக்கு அவன் மகள் மேல தான் நினைப்பே, இப்ப மகள் கிடைச்ச உடனே சந்தோஷத்துல மயங்கி விழுந்துட்டாங்க,  தயவுசெய்து  உங்க அம்மாவை ஏமாத்திடாதீங்க, ஒழுங்கா அந்த பொண்ணு, இந்த வீட்டு பொண்ணு மாதிரி நடிக்க வைங்க, போகப் போக என்ன முடிவு என்று பார்ப்போம் 

சண்முகம் : எப்படிடி முடியும் என் தங்கச்சி இடத்துல இந்த பொண்ணை எப்படி வைத்து என்னால பாக்க முடியும், உனக்கு புரியுதா இல்லையா.

சுமதி : இங்க பாருங்க உங்க அம்மா நல்ல குணமாகணும், சின்ன வயசுல இருந்து, நான் மகளை தொலைச்சிட்டோமே அப்படின்னு எப்பவும் வருத்தத்துல தான் இருந்திருக்காங்க., இப்ப அவங்க மகள் கிடைச்சுட்டான்னு ஒரு தகவல் மாதிரி கிடைக்கிறது அவங்களுக்கு, நீங்க சொன்னதை அவங்க தவறாக புரிந்து கொண்டார்கள், ஒரு பொண்ணு கார்ல வந்து விழுந்துட்டா அப்படின்னு நீங்க சொல்லி இருக்கீங்க. அது அவங்க காதுல உன் பொண்ணு.  கிடைச்சிருக்குன்னு அவங்க காதுல விழுந்து இருக்கு, இத்தனை வருஷம் தொலைச்ச, தன்னுடைய மகள் கிடைச்சுட்டா அப்படின்னு தெரிஞ்சதும் சந்தோஷத்துல மயங்கி விழுந்துட்டாங்க, வேற வழியே கிடையாது, அந்தப் பொண்ணு. இந்த வீட்டு பொண்ணு மாதிரி நடிக்க கூட்டு வாங்க, இதுதான் ஒரே முடிவு

சண்முகம் : அது எப்படி டி முடியும்,

சுமதி : கண்டிப்பா முடியனும், வேற வழியே இல்ல உங்க அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு., என் மகள் கிடைச்சுட்டா அப்படின்னு சந்தோசமா இருப்பாங்க, அவங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நல்லா புரிஞ்சுக்கோங்க வரும்போது, அந்த பொண்ண இந்த வீட்டுக்கு பொண்ணு மாதிரி நடிக்க வைத்து கூட்டிட்டு வாங்க. அவங்க இத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நமக்கு எல்லாருக்குமே தெரியும், அது எல்லாமே சரியாகணும்னா அந்த பொண்ணு வந்தால்  மட்டும் தான் முடியும், இத தவிர வேற வழியே இல்ல 

சண்முகம் : சரிடி போனவை நான் அப்பா கிட்ட பேசிட்டு என்னன்னு உனக்கு சொல்றேன்.

சிதம்பரம் : என்னடா யாரு போன் போட்டா, உங்க அம்மாவா 

சண்முகம் : ஆமாப்பா அம்மா தான் முதல்ல போன் போட்டாங்க நான் சொன்னதை அவங்க தப்பா புரிஞ்சுகிட்டாங்க, சுமதி சொல்வதை அனைத்தையும் சொல்லி முடித்தான். இப்ப என்னப்பா செய்ய நீங்களே ஒரு முடிவா சொல்லுங்க 

சிதம்பரம் : என் பொண்டாட்டிய பத்தி எனக்கு நல்லா தெரியும் டா, பாவம்டாவா சின்ன வயசுல இருந்து நிறைய கஷ்டப்பட்டு இருக்கா, தன்னுடைய ஒரே மகள், பிறந்த குழந்தைகளை செத்துட்டா அப்படின்னு நெனச்சு எவ்வளவு கவலை பட்டான்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும், இப்போ உயிரோட இருக்கிறான் தெரிஞ்சா அவளுக்கு எப்படிடா இருக்கும், அவளோட இடத்துல இருந்து யோசிச்சு பாருடா. சுமதி சொன்னது தான் சரி, இந்த பொண்ணு யாரோ. என்று நமக்கு தெரியாது, ஆனா இந்த பொண்ணுக்கு வால்ப பாருடா, நம்ம சொத்து எல்லாத்துக்கும் அதிபதியாக போறா, சரி விடுடா எனக்கு என் பொண்டாட்டி சந்தோசமா இருந்தா போதும்,

சண்முகம் : சரிப்பா. அப்படியே ஒரு மணி நேரம் கடந்தது.

 டாக்டர் : சார் அந்த பொண்ணு கண்ணு முழிச்சுட்டாங்க, வாங்க சார், நந்தினி இருக்கும் ரூமுக்குள் சென்றனர்.

நந்தினி : ரொம்ப தேங்க்ஸ் சார் என்னை காப்பாத்துனதுக்கு, எனக்கு திருப்பி, உங்களுக்கு ஏதாவது செய்யறதுக்கு என்கிட்ட கொடுக்கிறதுக்கு ஒரு ரூபா கூட கிடையாது, எனக்கு சொந்த பந்தம் யாரும் கிடையாது,, உங்க உதவிய என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன், நான் எப்போ ஊருக்கு கிளம்பனும்,

சண்முகம் : என்னம்மா சொல்ற ஒரு ரூபா கூட கிடையாது அப்படின்னு சொல்ற எப்படி ஊருக்கு போவ.

நந்தினி : இங்க பக்கத்துல என்னோட ஃப்ரெண்ட் இருக்கா அவகிட்ட போய் ரூபா வாங்கிட்டு ஊருக்கு போகணும், அங்க எனக்கு ஒரு வேலை இருக்கு சார்,

சண்முகம் : சரி மா உனக்கு நான் ஒரு வேலை போட்டு தரேன், மாசம் மாசம் சம்பளம் தரேன், நீ எங்க வீட்டிலேயே தங்கி கிடலாம். என்னமா சொல்ற உனக்கும் பாதுகாப்பா இருக்கும்

நந்தினி : என்ன சார் வேண்டாம் சார் இதுவரைக்கும் செஞ்சதே போதும், இதுக்கு மேலயும் நான் உங்களுக்கு சிரமத்தை கொடுக்க விரும்பல, ப்ளீஸ் சார் என்னைய ஏன் போகல விட்டுடுங்க.

சிதம்பரம் : இங்க பாருமா நாங்க யாருன்னு உனக்கு தெரியுமா, PSS குரூப் ஆஃப் கம்பெனி கேள்விப்பட்டு இருக்கியா,

நந்தினி : கேள்வி பட்டு இருக்கேன் சார் அந்த கம்பெனிக்கு இரண்டு தடவை இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருக்கேன் ஆனா , எனக்கு வேலை கிடைக்கல.

சண்முகம் : நாங்கதாம்மா அந்த கம்பெனியோட சேர்மன், ஆமா உன்னுடைய திறமை சரியா இருந்தா வேலை கிடைச்சிருக்குமே ஏன் கிடைக்கல,

நந்தினி : டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய் கட்ட சொன்னாங்க என்னால எப்படி சார் கட்ட முடியும்.

சண்முகம் : டெபாசிட் 50000, நீ எந்த பிரான்ச் இன்டர்வியூ போன,

நந்தினி : கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில்.

சண்முகம் :  அப்பா நம்ம கம்பெனில யாருமா டெபாசிட் வாங்குறா, இது ஏன் நமக்கு தெரியாம போச்சு., இருங்க இந்த பிரான்ச் மேனேஜர் ஃபோன் போட்டு இங்கு வர வைக்கிறேன். அதே மாதிரி காஞ்சிபுரம் உள்ள கம்பெனியின் மேனேஜரை போன் போட்டு ஆஸ்பிடல் வர சொன்னான்., இன்னும் அரை மணி நேரத்துல அவங்க எங்க இருப்பாங்க, வரட்டும் என்ன ஏதுன்னு முடிவு பார்த்திருப்போம். சரி உன் பெயர் என்ன 

நந்தினி சார் 

சண்முகம் : இங்க பாருங்க நந்தினி உனக்கு வேலை என்ன தெரியுமா, என்னுடைய அம்மாவுக்கு நீ மகளா நடிக்கணும், எனக்கு தங்கச்சி யாவும் நடிக்கணும், இவர் அப்பா அவருக்கு மகளாகவும் நீ நடிக்கணும், இதுதான் உன்னுடைய வேலை

நந்தினி : சார் இதெல்லாம் தப்பு ஒரு மகளா நடிச்சு ஒரு அம்மாவை ஏமாத்துறது பெரிய பாவம், அவன் ஒரு காலமும் நான் செய்ய மாட்டேன் என்ன விட்டுடுங்க,

சண்முகம் : நாங்க உன்னைய காப்பாத்து ஹாஸ்பிடல். சேர்த்ததற்கு நீ என்கிட்ட என்ன சொன்ன, காலம் முழுக்க நன்றியுடன் இருப்பேன்னு சொன்னியா இல்லையா, இப்போ அந்த நன்றியை செய் அப்படின்னு சொல்றோம், எங்க அம்மா சின்ன வயசுலயே அவங்க மகளை தொலைச்சிட்டாங்க, இதுவரைக்கும் இறந்து போயிருப்பா அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்த என்னுடைய தங்கச்சி, இப்போ உயிரோட இருக்கிறாள் அப்படின்னு தகவல் கிடைச்சிருக்கு, நான் அம்மா கிட்ட ஒரு பொண்ணு கார்ல விழுந்துட்டு அப்படின்னு சொன்னேன், அது எங்க அம்மா காதுல என் மகள் கிடைச்சுட்டா அப்படின்னு கேட்ட்டுருக்கு, இப்போ அம்மா, கிட்ட, ung மகள் கிடைக்கல சொன்னா, அது அவுங்க உயிருக்கு ஆபத்து,, இப்போ உன்ன தான். அவங்க மகளா நினைச்சி இருக்காங்க,, இப்போ நீ மட்டும் தான், என் அம்மாவை காப்பாற்றனும், அவுங்க குணம் ஆன பிறகு, கொஞ்சம் கொஞ்சமா, அவுங்க கிட்ட சொல்லி புரிய வைக்கலாம், அதுக்கு அப்பறம் நீ தாராளமா போலாம்,

நந்தினி : ஓகே சார், உங்க அம்மா உடம்பு சரில்லை சொல்றிங்க, அதுக்காக. நா சம்மதிக்கிறேன், ஆனால் நா உங்க வீட்டுக்கு வரணும்னா. ஒரு கண்டிஷன், 

சண்முகம் : என்ன கண்டிஷன், 

நந்தினி : எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு.. அத நீங்க solve பண்ணனும்.

சண்முகம் : கண்டிப்பா செய்றேன். எல்லாம் எங்க வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் பேசிகிடலாம், இப்போ நீ எங்க கார்ல. சென்னைக்கு போ. நா ஏற்கனவே என் பொண்டாட்டி கிட்ட, சொல்லிட்டேன்,. எல்லாம் அவ பார்த்து கொள்வாள். எங்களுக்கு இங்க இருக்குற, கம்பெனில ஒரு வேலை இருக்கு, நீ என் அப்பா கூட போ, 

சிதம்பரம் : இங்க பாரு மா. என்னைய அங்க வச்சி சார் கூப்பிடாத. அப்பா கூப்பிடு! இவனை அண்ணான்னு கூப்பிடு. சரியா 

நந்தினி : கண் கலங்கி நின்றாள் 

சண்முகம் : என்னாச்சு 

நந்தினி : இல்ல எனக்கு யாருமே கிடையாது, நா அனாதை. நா பொய்யா நடிக்க ஒத்து இருக்கேன், பட் அப்பா அம்மா அண்ணா அண்ணி கூப்பிடும் போது, என் வாழ்நாள் ஏதும் சாதிச்ச மாதிரி இருக்கு. தேங்க்ஸ் அண்ணா. சொல்லி கண் கலங்கி அழுது கொண்டே சண்முகத்தை கட்டி புடித்தால்.

சண்முகம் : அவள் நிலைமையை உணர்ந்து. அவளை தடவி கொடுத்தான்,.

நந்தினி : காரில் அவள் வீட்டிற்கு, தன்னை பத்து மாசம் சுமந்து பெற்று எடுத்த தாய் பார்க்க போனால், என்று நடிக்க போனால். பெற்ற தாய் இடம் மகளாக நடிக்க போகிறாள் 


பார்ப்போம் எப்போ இவர்களுக்கு உண்மை தெரிய வரும் என்று 
[+] 5 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:12 AM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 20-11-2024, 10:46 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 20-11-2024, 11:01 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 21-11-2024, 03:39 AM
RE: கோடீஸ்வரி - by Murugann siva - 21-11-2024, 12:04 PM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 21-11-2024, 12:08 PM
RE: கோடீஸ்வரி - by GowriPriya - 21-11-2024, 12:31 PM
RE: கோடீஸ்வரி - by Kingofcbe007 - 21-11-2024, 01:08 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 21-11-2024, 09:12 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 22-11-2024, 06:27 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 24-11-2024, 12:02 AM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 24-11-2024, 07:50 PM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 25-11-2024, 05:10 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 27-11-2024, 09:14 PM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 27-11-2024, 10:05 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 27-11-2024, 11:11 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 29-11-2024, 02:39 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 30-11-2024, 11:23 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 08-12-2024, 02:25 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 08-12-2024, 02:54 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 11-12-2024, 04:55 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 12-12-2024, 02:18 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM



Users browsing this thread: 4 Guest(s)