Fantasy Sam Fantasy with teachers, classmates neighbour's and family
நான் வீட்டுக்கு சென்றதும் அப்படியே என் ரூமுக்கு போனேன். ரூமிற்கு போய் ஃபிரஷ் ஆகி அப்படியே கட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் சுஜிதா அக்கா வந்து என்னை சாப்பிட கூப்பிட சாப்பிட போனேன்.

சாப்பிட்டு வந்ததும் இருந்த டயர்டில அப்படியே கட்டிலில் படுத்து தூங்கி விட்டேன்.

காலையில வழக்கம் போல சுஜிதா அக்கா வந்து காபி கொடுக்க வாங்கி குடித்துவிட்டு வேகமாக காலேஜ் கிளம்பி போனேன்.

காரை பார்க் பண்ணிட்டு கிளாஸ் ரூமுக்கு போய்கிட்டு இருக்கும்போது ஸ்ரேயா மேடம் என்னை கூப்பிட்டாங்க.

[Image: IMG-20241120-145010.jpg]

என்ன மேம் அப்படின்னு கேட்டேன். இல்ல சாம் ஸ்ரீதிவ்யா எனக்கு நேத்து போன் பண்ணினாள்.

என்ன ஆச்சு மேடம் வண்டி கிடைச்சிடுச்சா அவங்களுக்கு அப்படின்னு கேட்டேன்.

இல்ல சாம் இன்னும் கிடைக்கல அதான் உன்ன ஒருவாட்டி அந்த போலீஸ் அவங்க பெயர் ஹான் திரிஷா அவங்க கிட்ட பேசி பார்க்க சொன்னா.

இப்போவே வா மேம். இப்ப உடனே பேசணும் அப்படின்னு இல்ல நீ ஃப்ரீயா இருக்கிற டைம் கொஞ்சம் பேசிட்டு சொல்லுறியா.

கண்டிப்பா ஸ்ரீதிவ்யாவுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காக கண்டிப்பா பேசுறேன். போடா இப்படி ஏதாவது மட்டும் பேசு ஒன்னும் பண்ணிடாத என்னைய அப்படின்னு சொல்லிட்டு ஸ்ரேயா மேடம் போனாங்க.

நான் அப்புறம் கிளாஸ்ல போய் உட்கார்ந்து இருக்க அன்னைக்கு எல்லாரும் வந்து இருந்தாங்க.

கொஞ்ச நேரத்துல கிளாஸ் ஆரம்பிக்க. ஓவியா மேம் வந்து என்ன பிரின்சிபால் மேடம் கூப்பிட்டதா சொல்லி கூட்டிட்டு போனாங்க.

என்ன ஓவியா என்ன ஆச்சி இப்படி திங்கட்கிழமை காலையிலேயே என்னை கூப்பிட்டு விட்டு இருக்காங்க என்ன விஷயம்.

தெரியல டா எனக்கே போன்ல தான் சொன்னாங்க. நானும் ஓவியாவும் அனுஷ்கா ரூமுக்கு கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்க த்ரிஷா போலீஸ் உக்காந்துகிட்டு இருந்தாங்க.

[Image: IMG-20241120-145745.jpg]

வா சாம் என்ன இவங்க உண்ண தேடி வந்து இருக்காங்க அப்படின்னு அனுஷ்கா மேடம் கேட்டாங்க.

இல்ல மேம் செகண்ட் இயர்ல படிக்கிற ஸ்ரீதிவ்யா அவங்க பைக் காணோம் அதனால கம்ப்ளைன்ட் கொடுக்க போயிருந்தோம் ஒருவேளை அதுக்காக இருக்கலாம்.

ஆமா மேம் சாம் சொல்லுறது கரெக்டு தான். இந்த விஷயமாக தான் அவன் கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாம் அப்படின்னு வந்தேன்.

சரி சரி நா கூட என்னமோ ஏதோ அப்படின்னு கொஞ்சம் பயந்துட்டேன் மேடம்.

நா இவன கொஞ்சம் வெளியில கூட்டிட்டு போய் பேசலாமா. கண்டிப்பா அப்படின்னு அனுஷ்கா மேம் சொல்ல. நானும் த்ரிஷாவும் வெளியில் சென்றோம்.

[Image: IMG-20241120-150310.jpg]

சொல்லுங்க மேம் என்ன ஆச்சி ஃபக் கிடைச்சிருச்சா அப்படின்னு கேட்டேன்.

ஃபக் கிடைச்சிருச்சு சாம். என்ன மேம் இத போய் இவ்வளவு சோகமா சொல்லுறீங்க. ரொம்ப தேங்க்ஸ் மேம்.

ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு சாம். என்ன மேம் என்ன சிக்கல். பைக் பிடிப்பது அதுல கொஞ்சம் கஞ்சா பொருள் இருந்து இருக்கு.

என்ன மேம் சொல்லுறீங்க. ஃபக் ஓனர அரெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்க. அதா பைக் காணாம போன அன்னைக்கே நாங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுத்துட்டோமே மேடம்.

தெரியும் சாம் இருந்தாலும் மேலே இருந்து பயங்கர பிரஷர். உனக்கு புரியும் அப்படின்னு நம்புறேன்.

புரியுது மேடம் எனக்கு நல்லாவே புரியுது. பைக்கை திருடினவன் கிட்ட கேட்க வேண்டியது தான மேடம். இல்ல சாம் விஷயம் கொஞ்சம் வேற மாதுரி இருக்கு.

கொஞ்சம் புறியிற மாதுரி சொல்லுங்க மேம். அந்த ஃபக் திருடுணவன விசாரிக்கும் போது இந்த காலேஜ் ஓனர் அதா உங்க பிரின்சிபால் மேடம் ஹஸ்பெண்ட் லைன்ல வந்து பேசினாரு.

என்ன மேம் சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியல. எனக்கும் தா சாம். அதா நான் காலேஜுக்கு வந்தா என்ன ரியாக்சன் வருது அப்படின்னு பார்க்கிறதுக்காகத்தான் வந்தேன்.

ஆனா இங்க பெருசா ஒன்னும் நடக்கல. அவர் என்ன பேசினார் மேடம் உங்க கிட்ட. ஃபக் கொண்டு வந்தவனை ரீலீஸ் பண்ண சொல்லி பேசினார் சாம்.

உனக்கு அவர தெரியுமா. ஒருவாட்டி அவரை வீட்டில் பார்த்து பேசி இருக்கேன் மேம். ஓஹ் அவரு வீட்டுக்கு போற வரைக்கும் பழக்கம் இருக்கா உனக்கு.

அனுஷ்கா மேம்க்கு ஒரு வாட்டி ஹெல்ப் பண்ண, அதுக்கு நன்றி சொல்வதற்காக என்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருந்தால் அப்போதான் மீட் பண்ணினேன் மேம்.

உங்க பிரின்ஸ்பல் மேடம் அவருக்கு இரண்டாவது ஒய்ஃப்ல. ஆமா மேம் அப்படின்னு சொல்லும்போது என் குரல் கொஞ்சம் உள்ளே சென்றது.

சரி சாம் நா கிளம்புறேன். ஃபக் மேம். இப்போதைக்கு அது ஸ்டேஷனில் தான் இருக்கும் சாம் முடிஞ்சா நீ ஈவ்னிங் கொஞ்சம் வர முடியுமா.

எங்க மேம். சொல்லுறேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாங்க திரிஷா.

அப்புறம் நா அப்படியே அனுஷ்கா மேடம் ரூமிற்கு போனேன். அப்போ ஓவியா அங்க இல்ல.

[Image: IMG-20241120-152310.jpg]

என்ன சாம் பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர் எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்க. சும்மா மேம். என்ன எல்லாம் ஓகேவா சாம். ஆமா அனு.

மிம்ம்மம் செல்லமா கூப்பிடு ஆனா வீட்டுக்கு மட்டும் வராத. வர்ற அனு சீக்கிரமா.

சரி சரி நீ கிளாசுக்கு போ. நீங்க இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க. தாங்க்ஸ் டா. சரி மேம் நா கிளாசுக்கு போறேன் அப்படின்னு சொல்லிட்டு போனேன்.
[+] 5 users Like Samprabha2021's post
Like Reply


Messages In This Thread
RE: Sam Fantasy with teachers, classmates neighbour's and family - by Samprabha2021 - 20-11-2024, 03:26 PM



Users browsing this thread: 37 Guest(s)