Thriller மீண்டும் மீண்டும் வா... (Erotic thriller)
#9
அத்தியாயம் #2

ஜன்னல்களின் வழியே சூரிய வெளிச்சம் நுழையா வண்ணம் கனத்த திரைச்சீலைகளால் மூடி மறைக்கப்பட்ட அந்த படுக்கையறையில் விடிந்து விட்டது என்பதை உணர்த்தும் விதமாக... அங்குள்ள பெண்டூல கடிகாரம் 6.30 என சுட்டிக் காட்டியது.

"ஆஆஹ்ஹ்ஹஹா... ம்ம்ம்மா..."

கெட்ட கனவு ஒன்றை கண்டு விட்டு திடீரேன முழித்து எழுவது போல, தொழிலதிபர் ஆதி என்கிற ஆதிராஜ் படுக்கையிலிருந்து அலறியடித்தபடி கைகால்களை உதறி கொண்டு எழுந்து கொண்டார்.

அவரது ஒரு கை தன்னிச்சையாக வயிற்று மற்றும் மார்பு பகுதிகளை தொட்டு பார்த்து தடவி கொண்டது. அங்கு குண்டுகள் ஏதும் துளைத்து இரத்தம் வழியாமல் இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டார்.

அப்போது இது வெறும் கனவு தானா? நான் இன்னும் சுடப்பட்டு செத்து போகவில்லையா?

இருந்தாலும் மேற்கொண்டு நம்பிக்கை இல்லாதவராக, நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன்னை சரிப்பார்த்து கொண்டார்.

ஒரு பேச்சுக்கு கனவு தான் என வைத்து கொண்டாலும், துப்பாக்கி குண்டுகள் என் உடலில் துளைத்தது... ரத்தம் வழிந்தது... மரண வலி எடுத்தது... உயிர் பிரிந்தது... அனைத்தும் வெகு இயல்பாக நடந்த மாதிரி என் நினைவில் இருக்கிறதே. கனவில் இது எப்படி சாத்தியம்?

குழப்பத்தில் இருந்த ஆதியை கதவை திறந்து கொண்டு வந்த சுமித்ராவின் கொலுசு சத்தம் இயல்புக்கு மாற்றியது.

"இந்தாங்க... இன்னிக்கு உங்களுக்கு ஸ்பெஷலான ஃபில்டர் காபி. சூடு ஆறத்துக்குள்ள எடுத்துக்கோங்க..." துவட்டிய ஈர கூந்தலுடன்.. காலை புன்னகை மாறாமல் அவர் மனைவி சுமித்ரா. அந்த வீட்டின் குடும்பத்தலைவி.

நேற்று தான் ஸ்பெஷல் என்று ஒரு ஃபில்டர் காபி கொடுத்தாளே.. இன்றும் அப்படி என்ன தான் விசேஷம்? இவளிடம் கனவில் நடந்த அனைத்தையும் தெரிவித்து விடலாமா?

வேண்டாம், வீணாக இவளுக்கும் எதற்காக குழப்பங்களை விதைக்க வேண்டும். தவிர, இரவு நேரத்தில் அவுட்ஹவுஸ் சென்று வேசிகளிடம் நடத்தும் காமக்களியாட்ட விபரத்தையும் அவளுக்கு எடுத்து சொல்ல வேண்டுமே.

"ம்ம்" என மட்டும் சத்தம் கொடுத்து விட்டு டம்ளரை வாங்கி கொண்டார்.

"சாமி பிரசாதம் வைச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்து எடுத்துக்கோங்க... எட்டரை மணிக்கேல்லாம் ஆபிஸ் விஷயமா அவசரமா வெளியே போகனும்னு நேத்து நைட் சொன்னிங்க... இப்படி மசமசனு நின்னுட்டே இருந்தா எப்படிங்க... நேரத்தோட டிபன் சாப்பிட்டு கிளம்ப ரெடியாகுங்க..." அக்கறையுடன் அவசரப்படுத்தினாள் சுமித்ரா.

நேற்று காலை எழுந்தவுடன் எனக்கு என்ன உபதேசித்தாளோ அதையே இன்று காலையும் ஒரு வார்த்தை மாறாது என்னிடம் ஒப்புவிக்கிறாள். என்ன ஆச்சு இவளுக்கு? நான் தான் குழப்பத்தில் இருக்கிறேன் என்றால் இவளுமா?

காபியை உறிஞ்சியபடியே வாசல் வரை வந்தவர், இன்றைய தினசரியை எடுத்து புரட்டி பார்த்தார். 

'தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது' - தலைப்புச் செய்தி

நேற்றும் இதை தானே தலைப்புச் செய்தியாக போட்டார்கள். தினமும் தங்கம் விலையேற்றம் மட்டும் தானா தலைப்புச் செய்தி. எரிச்சலில் மேலும் படிக்காமல் ஜன்னலில் சொருகி வைத்தார்.

அவுட்ஹவுஸ் பக்கம் போனால் என்ன என அவருக்கு தோன்றியது. ஆர்வம் பற்றிக் கொள்ள, மூன்று மடக்கில் காபியை குடித்து விட்டு கிளம்பினார்.

அவுட்ஹவுஸ் உள்ளே நுழைந்ததும்.. நேற்றிரவு ஹாலில் உபயோகப்படுத்திய பீர் பாட்டில், பாதி குடித்து வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்கள் என எதுவும் அங்கே இல்லை.

விறுவிறுவேன மாடிப்படி ஏறி அவர் நேற்றிரவு சுடப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார். 

நேற்றிரவு காசுக்காக படுக்கையை பகிர வந்த இளம்பெண்ணை இறுக கட்டிப்பிடித்து முத்தமிட்டு.. அவள் சேலையும் உள்ளாடைகளையும் நான் அவிழ்த்து ஏறிந்தது நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆனால் அவை ஒன்று கூட ஏன் என் கண்களுக்கு தட்டுப்படவில்லை.

சம்திங் ராங்.. ஏதோ தப்பு நடக்கிறது.. என மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

பெட்ரூம் நுழைவாயிலை நன்றாக நோட்டமிட்டார்.

கீழே தனது ரத்த கறைகள் எதாவது தென்படுகிறதா என உற்று பார்த்தார். பெட்ரூமுக்குள் புகுந்து உற்று பார்த்தார்.

கீழேறங்கி அவுட்ஹவுஸை பல முறை நோகாமல் சுற்றி வந்தாலும் அவருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை.

என்ன தான் நடக்கிறது இங்கே?

"ஏதாவது காணாம போயிடுசிங்களாய்யா...?" தோட்டக்காரன் செல்வம் கைகட்டியபடி அவர் அருகில் வந்து நின்றான். 

அவனுக்கு பின்புறம் அவன் இளம் மனைவி ரூக்கு. மஞ்சள் அகலாத தாலி. கண்களில் ஒரு பயங்கலந்த பார்வை. புதிதாக திருமணமான பெண் என அவள் அணிந்த உடைகள் சொல்லியது.

அவள் மேனியை முடிந்த வரை ஆழம் பார்த்தவர்.. செல்வத்தை நோக்கினார்.
"எதுவும் இல்ல.. நேத்து நைட் எத்தன மணி வரைக்கும் இங்க வேல செய்ஞ்ச செல்வம்..?"

"எப்பவும் நைட்டு எட்டு மணி வரை இங்க தான் இருப்பேன்ங்க.. நேத்து ஆறு மணிக்கேல்லாம் வேலைய முடிச்சிட்டு பங்களாவ விட்டு வெளிய போயிட்டேன்யா... கல்யாணமாகி ஒரு வாரந் தானே ஆச்சு.." செல்வம் தலையை சொறிந்தபடியே பதிலளிக்க.. ரூக்கு அவன் முதுகில் குத்தினாள்.

"அப்டியா.." ரூக்குவின் நாணத்தை வெகுவாக ரசித்தார் ஆதி.

' ப்ரவாயில்லையே நம்ம செல்வம் பய ஒரு நல்ல நாட்டுகட்டைய தான் பிடிச்சுட்டு வந்துருக்கான்.. இவ நம்ம வழிக்கு ஒத்து வருவாளா.. எப்படியும் இங்க தானே இருப்பா.. ஒரு நைட்டு அவுட் ஹவுஸ்ல வச்சு..'

"இப்ப ஏதாச்சும் உதவி தேவப்படுதுங்களா?" செல்வம் ஆதியின் எண்ணங்களை கலைத்தான்.

"இல்ல.. இல்ல நீ போலாம்..." இவனால் பிரோஜனமில்லை என தெரிந்ததும் அனுப்பி விட்டார்.

நடக்கும் போது ரூக்குவின் அசைந்தாடும் பின்னழகு மட்டுமே அவருக்கு இருந்த ஒரே ஆறுதல்.

மேலும் கார்டனிலுள்ள பல இடங்களில் சுற்றி பார்த்து விட்டு திருப்திபட்டவராக, அந்த இடத்தை விட்டு அகன்று திரும்ப பங்களாவிற்கு வந்து சேர்ந்தார். குழப்பங்கள் ஒருவாறு தீர்ந்து போய் தெளிந்த மனநிலையில் இருந்தார்.

வந்தது வெறும் கனவு. பயங்கரமான கனவு. அவ்வளவு தான். இதற்கு போய் நான் எதற்கு வீணாக டென்ஷன் ஆகி வேண்டும்?

குளித்து முடித்து அலுவலக உடைகளை அணிந்து கொண்டு டைனிங் டேபிளில் வந்தமர்ந்த அவருக்கு, நேற்று வழங்கப்பட்ட அதே காலை டிபன் இன்றும் வழங்கப்பட்டதில் அவர் மனைவியின் மேல் மீண்டும் எரிச்சல் உண்டானது.

"இன்னிக்கும் பொங்கல் தானா..?"

"என்னங்க.. நேத்து இட்லி தக்காளி சட்டினி தானே சாப்டிங்க..."

மறந்து விட்டாளா இல்லை மாற்றி சொல்லுகிறாளா? நேற்று பொங்கல் சாப்பிட்ட சுவை இன்னும் என் நாவில் உள்ளதே. பொங்கலையே உற்று பார்த்து கொண்டிருந்தார்.

"சாப்பிடும் போது ஆபிஸ் பிரச்சனைகள மனசுல வைச்சுக்காதீங்கனு சொன்னா கேட்டீங்களா. நேத்து சாப்பிட்டதே இன்னும் உங்களுக்கு ஞாபகமில்ல... சரி, சாப்பிட்டு முடிச்சதும், கோயம்பத்தூர்ல படிக்கிற நம்ம பையனுக்கு கால் பண்ணி அவசியம் பேசிடுங்களேன்... நீங்க அவன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சி... அவசரத்துல மறந்துடப் போறிங்க..."

"கண்டிப்பா பண்ணுறேன்.." என பேச்சுக்கு சொன்னாரே தவிர அவர் மனதில் வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.

எட்டரை மணிக்கு ஆதி போர்டிகோவுக்கு வந்தபோது கார் அவருக்காக தயாராய் காத்திருந்தது. 

"குட்மார்னிங் சார்..." செக்ஸியான குரலில் செக்கரட்டரி பூஜா பவ்யமாக வணக்கம் வைத்து கதவுகளை அவருக்காக திறந்து வைத்தாள்.

பூஜாவின் மினி ஸ்கர்ட் வழவழ வாழைத்தண்டு கால்களும், ஒவர் கோட்டில் பிதுங்கிய முலை செழுமைகளையும் தினந்தோறும் பார்த்தாலும் அலுக்கவில்லை அவருக்கு.

"பத்திரமா போயிட்டு வாங்க..." சுமித்ரா ப்ரீப் கேஸை எடுத்து கொடுத்து வழி அனுப்பி வைத்ததும், ஆதி காருக்குள்ளே தன்னை நுழைத்து கொண்டார்.

"ட்ரைவர். வண்டிய எடுங்க..." செக்கரட்டரி பூஜா உத்தரவு போட்டதும் கார் தன்னை மீண்டும் உயிர்பித்து கொண்டு பறந்தது.

"ஹவ் ஆர் யூ பூஜா..?"

"வெரி குட் சார்.. அபௌட் யூ சார்..?"

"மார்னிங் எழுந்ததுல இருந்து ஒரே டென்ஷன்.. ஒரு கெட்ட கனவு வந்து டிஸ்டர்ப் பண்ணிடுச்சு.."

"அப்படி என்ன கெட்ட கனவு வந்தது சார்..?"

"அத விடு.. இன்னிக்கு டீப் டிஸ்கஷன் வச்சிக்கலமா.. மூட் அவுட் ஆகி போச்சு பூஜா.."

ஆதி பக்கத்தில் அமர்ந்திருந்த பூஜாவின் தொடைகளில் கைவைத்து தடவி ஸ்கர்ட்டுக்குள்ளே தன் விரல்களை நுழைக்க முயற்சித்ததை அவசரமாக தடுத்தாள்.



"ஸ்டாப் திஸ் ஆதி.. டோன்ட் டூ இட் ஹியர்.." ஆதியின் காதுகளில் மட்டும் விழுமாறு கிசுகிசுத்தாள் பூஜா.

"ஒகே.. ஒகே.. இன்னிக்கு என்ன ப்ரோகிராம் ஷெட்யூல் பூஜா..?" பின்பக்க சீட்டில் வசதியாக தன்னை சாய்த்து கொண்டு பேச்சை மாற்றினார் ஆதி.

"நைன் ஓ கிளாக் - டிபார்ட்மெண்டல் மேனேஜர்ஸ் மீட்டிங், டென் ஓ கிளாக் - வென்ச்சர் காப்டலிஸ்ட் மீட்டிங், டூவல் டூ ஓன் - லன்ச் பிரேக், ஓன் ஓ கிளாக் - எக்ஸிக்யூடிவ்ஸ் மீட்டிங்..."

திடீரேன பாதியில் இடைமறித்தார் ஆதி.

"வெய்ட்... வெய்ட்... பூஜா இந்த ஷெட்யூல நீ ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டமா... வென்ச்சர் காப்டலிஸ்ட் டிபார்ட்மெண்டல் மீட்டிங்களேல்லாம் நேத்தே முடிச்சாச்சே... ப்ளீஸ் டோன்ட் ரீப்பிட் அகேன். இன்னிக்கு ஷெட்யூல சரியா பார்த்து சொல்றியாமா...?" 

"நான் இன்னிக்கு நடக்கிற ஷெட்யூல பாத்து தான் உங்ககிட்ட சொல்லுறேன்.. என்ன நம்புங்க சார்..." பூஜாவின் கண்களில் உண்மை தெரிந்தது.

"வாட்... அப்ப நா பொய் சொல்றேனா.?" ஆதி எரிச்சலில் சத்தமாய் பேசியது ட்ரைவரை ஒருமுறை திரும்பி பார்க்க வைத்தது.

"நா அப்படி சொல்லைங்க சார்... இன்னிக்கு 25ஆம் தேதி வியாழக்கிழமை ஷெட்யூல் பண்ண ப்ரோக்கிராம பார்த்து தான் படிக்குறேன் சார்... தப்பா எதாச்சும் சொல்லியிருந்தேனா மன்னிச்சிடுங்க சார்.." கைகூப்பாமலே மன்றாடினாள் பூஜா.

"வாட் டூ யூ மீன்.. இன்னிக்கு 26ம் தேதி வெள்ளிக்கிழமை தானே வரும்... மாத்தி சொல்லுறியாமா..."

"சார்... மறுபடியும் உங்கள திருத்தறேனு தயவு செய்ஞ்சு நினைக்காதிங்க... இன்னிக்கு தேதி 25 சார்... அதான் உண்மை..." அழுத்தம்திருத்தமாய் பூஜா சொன்னதும் ஆடி போய் விட்டார் ஆதி.

"ஆமா சார்... செக்கரட்டரி சொல்லுறது உண்மைதாங்க. இன்னிக்கு தேதி 25..." ட்ரைவரும் சேர்ந்து ஒத்து ஊதியதும் தலை சுற்றியது அவருக்கு.

அவசரமாய் தன் கைக்கடிகாரத்தை உயர்த்தி பார்த்ததில்... அதிலும் 25ம் தேதி தான். இவர்கள் பொய் சொல்லலாம் ஆனால் கடிகாரத்துக்கு பொய் சொல்ல தெரியாதே.

"ஓ மை காட்" அவர் உதடுகள் தன்னிச்சையாய் முணுமுணுத்தன.

நேற்றிரவு யாரோ ஒரு உருவம் என்னை சுட்டது.. நான் செத்து போனது... அனைத்தும் உண்மை தான் போல.. பின்பு இன்றைக்கு எப்படி உயிரோட இருக்கேன்... சம்திங் ராங்...

யோசனையில் ஆழ்ந்த ஆதியை வித்தியாசமாக பார்த்தாள் பூஜா.
[+] 11 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் மீண்டும் வா.. - by Kavinrajan - 20-11-2024, 12:38 PM



Users browsing this thread: 1 Guest(s)