20-11-2024, 12:37 PM
(20-11-2024, 12:23 PM)Vandanavishnu0007a Wrote: பாசம் அதிகம் காமம் கம்மி
குப்பைத்தொட்டி குழந்தை நந்தினி
ஆசிரமத்தில் வளர்ப்பு
நந்தினியை கொல்ல துடிக்கும் அந்த மனிதர்கள் யார் ?
அண்ணன் சண்முகத்தின் பிரமாண்டமான பணக்கார அறிமுகம்
சுமதி அண்ணியின் அறிமுகம்
அப்பா அம்மா அறிமுகங்கள்
முன்பு கேட்ட கேள்விக்கு பதில் அறிமுகம் வேலாயுதம்
மகன் ஆகாஷின் மரணம்
நண்பா கதை பதிவில் வரும் ஒவ்வொரு வரியிலும் சஸ்பென்ஸ் தெரிகிறது நண்பா
இந்த கதையில் நந்தினியின் பயணத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது நண்பா
அவளுக்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ..
ஆரம்பமே நடுங்க வைத்து விடீர்கள் நண்பா
சரியான சஸ்பென்ஸ் தீனி தான் எங்களுக்கு
வாழ்த்துக்கள் நண்பா !
உங்கள போன்ற எழுத்தாளர்கள், என்னை பாராட்டுவது. மிகவும் பெருமை, எல்லா எழுத்தாளர்கள். எழுதிய கதைக்கு, உங்கள் ஆதரவு எப்பவுமே இருக்கிறது, அதற்கு என்னுடைய நன்றிகள், உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி நண்பா.