20-11-2024, 01:05 PM
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
கோவை ஆசிரமம்
கவிதா : ஏய் அந்த வேலாயுதம் மகன் தற்கொலை செஞ்சிட்டான் டி, எல்லாம் உனக்காக தான் டி,
நந்தினி : அவன் ஒரு பொம்பள பொறுக்கி டி, அவனால் எத்தனை பொண்ணுக வாழ்க்கையை இழந்து இருக்காங்க. அவன் செத்து போய் இருக்க மாட்டான், அவன் அப்பா தான் எங்கையோ மறைச்சு வச்சி இருப்பான்,
கவிதா : ஏய் அவன் ஆளுங்க இங்க வந்து, உன்ன தேடி வந்துட்டு போனாங்க,. அவுங்க முகத்துல ஒரு கொலை வெறிய பார்த்தேன். நீ இங்க இருந்தா, உன் உசுருக்கே ஆபத்து டி. நீ எங்கையோ தப்பிச்சி போ டி
நந்தினி : ஏய். அவன் ஒரு MLA கொன்னுட்டான் டி, அத, நா பாத்துட்டேன் டி, போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுத்து விட்டேன்.
கவிதா : ஏய் நீ என்ன லூசா டி, போலீஸ் என்றால் அவன். சப்போர்ட்டுக்கு தாண்டி இருப்பாங்க, பணத்தை வாரி இறைச்சி இருப்பான் டி, ஏய் அந்த வேலாயுதத்துக்கு நம்ம ஆசிரமத்து மேல ஒரு கண்ணு இருக்குடி, இங்க வந்த ரவுடி ஆட்கள், சீக்கிரமே இந்த ஆசிரமோ எங்க ஐயா வேலாயுதத்துக்கு தான் அப்படின்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு போறாங்கடி.
நந்தினி : நானும் கேள்விப்பட்டு இருக்கேன் டி, இந்த ஆதரமத்தை இடிச்சிட்டு பெரிய மால் ஒன்று கேட்ட போறானா, எனக்கும் தகவல் வந்துச்சுடி, இங்க நிறைய பேரு ஆதரவு இல்லாம இருக்குறாங்கடி அவங்களும் எங்கடி போவாங்க, இந்த ஆசிரமர்த்த நேரத்துல மேரி சிஸ்டர்., மிரட்டி வேலாயுத பேருக்கு மாத்தி எழுதி வச்சுருவாண்டி, அவங்களுக்கு நம்ம எல்லாருமே முக்கியம்டி, நம்மள எல்லாம் கொன்னுடுவோம் அப்படின்னு சொன்னாலே அந்த சிஸ்டர் அவனுக்கு இந்த ஆசிரமத்தை எழுதி வச்சிருவாங்க டி, நம்மள வெச்ச, அந்த சிஸ்டர் மிரட்டி எழுதி வைத்துவிடுவாண்டி. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு.
கவிதா : என்னடி வழி சீக்கிரம் சொல்லு
நந்தினி : கோர்ட்ல நான் கேஸ் போட போறேன் டி, அது ஒன்னு தான் இதுக்கு ஒரே தீர்வு.
கவிதா : எப்பிடி உனக்கு முடியும், அவனுக்குத்தான் இந்த ஊர் முழுக்க ஆள் இருக்காங்களே.
நந்தினி : அதாண்டி, எனக்கும் யோசனையா இருக்கு எப்படியும், இந்த ஊர்ல கெட்டவன் ஒருத்தன் இருக்கான்னா அதுக்கு எதிர்ப்பா கண்டிப்பா ஒரு நல்லவர் கண்டிப்பா இருப்பார் டி, நான் அங்க போய் பாக்க போறேன்., சொல்லிக் கொண்டிருக்கும் போது ரவுடி ஆட்கள் ஆசிரமத்திற்கு உள்ளே அரிவாளுடன் வந்தனர்.
கவிதா : நந்தினி சீக்கிரம் எங்கேயாவது போடி,. இங்க இருந்தா, அவனுங்க உன்ன கொன்னுடுவாங்க டி.
நந்தினி : என்னைய எங்கடி போக சொல்ற எனக்கு யாருடி இருக்கா, இந்த ஆசிரமத்தை தவிர எனக்கு யாருடி தெரியும்
கவிதா : பேசுறதுக்கு நேரம் இல்லடி சீக்கிரம் ஓடுடி. அந்தக் கும்பல் உள்ளே வந்தது,
நந்தினி அவர்களிடமிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடினாள்,
ஆறு மணி நேரத்திற்கு முன்பு
சென்னை
ஒரு ஆடம்பரமான அரண்மனை போன்ற ஒரு வீடு. இது நந்தினியின் வீடு
சண்முகம் அம்மா என் தங்கச்சி உயிரோட தான் இருக்கிறான்
பார்வதி : என்னடா சொல்ற, என் தம்பி அந்தப் பாவி கொன்னுட்டாங்க தானே எல்லாரும் சொன்னாங்க
சண்முகம் : மாமா ஒரு ஆள் கிட்ட கொடுத்து குழந்தையை கொல்ல சொல்லி இருக்காரு, ஆனா அந்த ஆள் கொள்ளவில்லை, ஏதோ ஒரு ஆசிரமத்தில் கொண்டு போட்டுட்டாராம். இத்தனை வருஷம் கழிச்சு நமக்கு இப்பதான் உண்மையை தெரியுது.
சுமதி : அப்படின்னா நம்ம வீட்டு செல்ல குட்டி உயிருடன் தான் இருக்கிறாரா, சீக்கிரம் அவளை எப்படியாவது தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துருங்க
பார்வதி : நானும் கூட வாரேன் டா.
சண்முகம் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாமா டிஜிபி சார் கிட்ட போன் போட்டு பேசினேன், அவரோட சப்போர்ட்ல நான் கிளம்பி போறேன், வரும்போது நான் நம்ம தங்கச்சியோட தான் வருவேன்.,
பார்வதி : டேய் அவள் எங்க இருந்தாலும் சீக்கிரம் கூட்டிட்டு வந்துடுடா, பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி டா என் மகள், சீக்கிரம் கூட்டிட்டு வாடா
சண்முகம் : ஆமாமா நானும் உங்க அப்பாவும் இப்ப உடனே கிளம்பறோம், ஏதோ ஒரு ஆசிரமம் மட்டும் சொன்னாரு, அந்த ஆசிரமம் கோயம்புத்தூரில் இருக்கிறது, இப்பவே உடனே கிளம்பி போறோம்.
சண்முகம் அவன் அப்பா இருவரும் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு கோவை கிளம்பி சென்றனர்..
நந்தினி ஒரு பேருந்து நிலையத்திற்கு ஓடிச் சென்று மறைந்து கொண்டாள். அந்த இரவிலும் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அந்த கும்பல் தேடி கண்டுபிடித்து துரத்தியது, உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், தான் உயிரோடு இருந்தா தான் அந்த வேலாயுதம் தண்டிக்கப்படுவான் என்ற எண்ணத்தில் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினார்.
சாப்பிடவில்லை, ஓடி ஓடி களைத்து விட்டால். நேராகச் சென்று ஒரு கார் முன்னால் விழுந்தால்.
காரில் இருந்து சண்முகம் இறங்கினான். அந்த கும்பலை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த, லைசென்ஸ் உடன் துப்பாக்கி எடுத்து. அவர்கள் நோக்கி நீட்டினான், அந்த கும்பல் பதறி அடித்து ஓடியது.
நந்தினி ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்தான். அப்பா இந்த பொண்ண நம்ம எப்படியாவது காப்பாத்தணும் பா,, இந்த பொண்ணுக்கு ஏதோ ஆபத்து இருக்குப்பா
சிதம்பரம் : டேய் நாம எதுக்குடா இங்க வந்து இருக்கோம் என் மகளை தேடி கண்டுபிடிக்கணும், முதல்ல அந்த வேலையை பார்ப்போம் டா வாடா
சண்முகம் : என்னப்பா இப்படி பேசுறீங்க, உங்க மகள் வயசான பயந்த பொண்ணுக்கும் இருக்கும், இவன பார்த்தா எனக்கும் தங்கச்சி மாதிரி தான் தோணுது.
சிதம்பரம் : என்னடா உளறிக்கிட்டு இருக்கிற இந்த பொண்ணு உன் தங்கச்சியா
சண்முகம் : நான் அப்படி சொல்லலப்பா என்னுடைய தங்கச்சிக்கும் இவளோட வயசு தானே இருக்கும், இவ கண் முழிக்கட்டும் பா, இவன பாதுகாப்பான இடத்துல விட்டுட்டு நம்ம தங்கச்சியை தேடுவோம்.
சிதம்பரம் : என்னமோ போடா நீ சொன்னதை சாதித்துவிடுவ, சரி அந்த பொண்ணு குணமாகட்டும் அதுவரைக்கும் இருப்போம், எப்படியோ என் மகள் இருக்கிற ஊருக்கு நம்ம வந்துட்டோம், அது வரைக்கும் நமக்கு சந்தோசம் தான், இந்த ஊர் தானே ஈசியா கண்டுபிடிச்சிடலாம் டா
சண்முகம் : அதான் நானும் சொல்றேன், இந்த பொண்ண காப்பாத்தி ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துல வச்சுட்டு, அப்புறம் நான் என் தங்கச்சியை தேட போறேன்.
ஹாஸ்பிடல் உள்ளது நந்தினி சண்முகத்தின் தங்கை என்று தெரிய வருமா
தன் அண்ணன் தான் தன்னைக் காப்பாற்றினான் என்று நந்தினிக்கு தெரிய வருமா.
பொறுத்திருந்து பார்ப்போம்