20-11-2024, 09:12 AM
(This post was last modified: 16-01-2025, 08:49 PM by Murugann siva. Edited 2 times in total. Edited 2 times in total.)
சிறு வயதில் தொலைத்த தன் தங்கையை தேடும் ஒரு பாசமிகு அண்ணன் கதை, இதில் இன்செஸ்ட் வராது, பாசம் அதிகமா இருக்கும், காமம் கம்மியா இருக்கும்.
நந்தினி : கதாநாயகி, சூழ்ச்சி காரணமாக வீட்டை விட்டு பிரிந்தவள். பிறந்த உடனே, தாய்மாமா சொத்துக்கு ஆசை பட்டு, இவளை குப்பை தொட்டியில் போட்டு விடுகிறான்,
இப்போ ஆசரமத்தில் வளருகிறாள், அங்கு அவளை, கொள்ள ஒரு கூட்டம் துடித்து கொண்டு இருக்கிறது.
சண்முகம் : நந்தினியின் அண்ணா, இந்தியா முழுவதும் பிஸ்னஸ். லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள், டாப் டென் பணக்காரர்களில் ஒருவன், மொத்த சொத்துக்கு அதிபதி இந்த நந்தினி,
சுமதி : சண்முகம் மனைவி, நந்தினியின் மதினி, பாசமானவள், வீட்டுக்கு ஏற்ற மருமகள்.
பார்வதி : நந்தினி அம்மா,
சிதம்பரம் : நந்தினி அப்பா.
வேலாயுதம் : வில்லன் அரசியல் வாதி, நந்தினி, வேலாயுதம் செய்யும் ஒரு கொலையை நேரில் பார்த்தவள், அதனால்.நந்தினியை கொள்ள துடிப்பவன், இன்னொரு காரணம், நந்தினியை ஒரு தலையால் காதலித்து. தற்கொலை செய்து இறந்து போனான். இவன் மகன் ஆகாஸ்.
எப்படி நந்தினி தன்னை காப்பாற்றி கொள்வால்.
சண்முகம் எப்படி நந்தினியை கண்டுபிடிப்பான்.
தான் மிக பெரிய கோடீஸ்வரி என்று எப்போ நந்தினிக்கு தெரிய வரும்.
நாளை முதல்