19-11-2024, 09:18 AM
பாகம் 5:
பாலுவின் கார் சைட்டுக்குள் நுழைந்து கொட்டி வைத்திருக்கும் ஜல்லியின் அருகே நிறுத்தி, ஆஸ்பெஸ்டாஸ் போட்ட தற்காலிக அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
அங்கே நாற்காலில் உட்கார்ந்திருந்த வினோத் எழுந்து பாலுவின் கண்ணத்தில் ஒரு அறையை விட்டான்.கதிகலங்கிப் போனான்.உட்கார்ந்திருந்த கல்பனா பதட்டமாக எழுந்து,
"ஏங்க என்னப்பண்றீங்க..மேல கைய வெச்சிட்டு " என்று கத்தினாள்.
" ஏதோ பொண்ணுனா கூட பரவாயில்ல...போயும் போயும் திருநங்கை கூட...ச்சீ நினைச்சு பார்க்கவே அறுவருப்பாருக்கு...எங்கிருந்து வந்துச்சு இந்த பழக்கம்...எவன் கூட சேர்ந்து இப்படியான...யாரு கீர்த்தியா? அவனாதிருக்கும் அவன என்னா பண்றேனு பாரு" என்ற வினோ கீர்த்திக்கு கால் பண்ண தன் ஃபோனை எடுத்தான்.
"அண்ணே அண்ணே அவனெல்லாம் இல்லணா...நீயே ஃபோன் போட்டு சொல்லி அவனுக்கெல்லாம் தெரிஞ்சிட போவுது...ப்ளீஸ்ண...அண்ணி சொல்லுங்க அண்ணி" என்று கெஞ்சினான் பாலு.
"அவன் தான் ஏதோ தெரியாம பண்ணிட்டான்...மூனாம் மனுசனுக்கு போன் பண்ணி நம்ம வீட்டுப் பையன் மானத்தை வாங்கிடாதீங்க...இப்படி ஃபோன குடுங்க " வினோவிடமிருந்து மொபைலை பிடுங்க முயற்சித்தாள்.
" இங்க பாரு பாலு ! திரும்ப இதுமாதிரி எதாவது என் காதுக்கு வந்துச்சு " என்ற வினோ சுத்திமுத்தி பார்த்துவிட்டு கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்து தலைக்கு மேல தூக்கி "இங்கேயே அடிச்சு கொன்னு கான்கிரீட் கலவையில போட்டு பில்டிங் கட்டிட்டு போய்ட்டே இருப்பேன்...தம்பி போனா மயிரா போச்சு...ஏன்டா ஒனக்கு ஒரு பொண்ணு கிடைக்கல..ஏன் ஒரு ஐட்டத்துக்கூட போயிருந்தா கூட என் மனசு ஆறியிருக்கும்...அனிருத் மாதிரி உடம்பை வெச்சிட்டு அவன மாதிரியே இருந்திருக்க...ராஸ்கல் " சொல்லியபடி கழன்டுப்போயிருந்த வாட்ச்சை மீண்டும் கட்டிவிட்டு ஒரு முறை போனை பார்த்துவிட்டு பாலுவை பார்த்தான்.
"இதோட நிறுத்திக்கணும் புரியுதா?"
"ம்ம்ம்ம்"
"வாய் திறந்து பேசுடா "
"இல்லண்ணா இது மாதிரி இனி நடக்காது..."
கல்பனா "அதான் சொல்ட்டான்ல...இனி இந்த மாதிரியெல்லாம் போவ மாட்டான்...நான் இருக்கேன்ல பாத்துக்குகிறேன்..உங்களுக்கு டைம் ஆச்சில்ல கிளைன்ட பார்க்க .. கிளம்புங்க.." வினோவை பிடித்து தள்ளினாள்.
வினோ பாலுவை முறைத்தப்படியே கதவை திறந்து வெளியே செல்லவும் அவனுடைய கார் சைட்டுக்குள் நுழைந்தது.அதில் ஏறி தாம்பரத்துக்கு சென்றான்.
பாலு தரையை வெறித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தவனின் தோழை பிடித்து அவனை கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள் கல்பனா.
"உங்க அண்ணன் கோவம் தான் உனக்கு தெரியும்ல...ஆச்சு பூச்சுனு கத்துனாலும் உம்மேல எவ்வளவு பிரியம்னு...வா..வந்து கார எடு " என்றாள்.
ரோபோ போல காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்,கல்பனாவும் முன் சீட்டில் அமர்ந்துக்கொண்டாள்.
"நான் நினைச்சேன் இப்படி எதாவது நடக்கும்னு...உன்ன கூப்ட்டு நாலு திட்டு திட்டி கண்டிப்பாருனு நினைச்சுஅவர்ட்ட சொன்னேன்...வளந்த பயன பொளேர்னு அடிச்சிட்டாப்ல" வினோ மீது கோபம் கொண்டாள்.
உண்மையில் கல்பனாவுக்கு பாலுவை பார்க்கையில் பாவமாக தான் இருந்தது. வினோத்திடம் சொல்லியிருக்க கூடாது என்று ஒரு கணம் யோசித்தாள்.
" எங்க அண்ணி போவுணும்...Express Avenueக்கா?" என்றான் மூக்கை உறிந்துக்கொண்டு.
"ஆமா " என்றவள் பாலுவின் தோழை பிடித்து "பிராமிஸ்சா அடிப்பாருனு தெரியாதுடா...சாரிடா "
"விடுங்க அண்ணி "
"மூஞ்ச இப்படி வெச்சுக்காத எனக்கு ஒரு மாதிரியா இருக்குடா"
"அண்ணி...அம்மாட்டெல்லாம் சொல்லிடாதீங்க...அப்புறம் நான் எதாவது..." என்று பாதியில் நிறுத்தி விசும்பினான்.
"ச்சீ...என்னப்பேசுற நீ...லூசாட்டம்...அதெல்லாம் சொல்ல மாட்டேன்...உங்க அண்ணன்ட்ட சொன்னதுக்கே போதும்டா சாமி ஆகிப்போச்சு...அதே மாதிரி அவ,இவனு நீயும் இனி அப்படி இருக்க கூடாது...புரியுதா...இன்னையோட விட்டுருணும்..."
"பிராமீஸ் அண்ணி..இனி அப்படி எல்லாம் போவ மாட்டேன் " கண்களை துடைத்துக்கொண்டான்.
பத்து நிமிடம் அமைதியான பயணம். இருவரும் எதும் பேசிக்கொள்ளவில்லை.கல்பனா தான் தொண்டையை செருமிக் கொண்டு,
" ஏன்டா ஒன்னு கேக்குறேன் தப்பா நினைச்சிக்காத...போயும் போயும் அவள கூட்டிட்டு போய் என்ன பண்ணிற முடியும்..? அவளுக்கு தான் எதுவுமே இருக்காதே அப்புறம் எப்படிடா?" என்றாள் லைட்டா தயங்கியபடி.
ரோட்டையே வெறித்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் ஒருமுறை கல்பனாவை பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டை பார்த்தான்.
"நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல அண்ணி.... ச்சும்ம் கூட்டிப் போயிட்டு...? என்று இழுத்தான்.
"கூட்டிப்போயிட்டு....? சொல்லுடா என்ட்ட தானே சொல்லுற...கூட்டிப்போயிட்டு...ரூம் போடுவியா?"
"ரூமா? அதெல்லாம் இல்ல...பீச்சு பக்கம் காரிலே......"
"எது கார்லயா?"
" ம்ம்ம் "
"சரி கார்ல வெச்சு?"
"கார்ல வெச்சு.....Blow...."
"அதான் கார்ல வெச்சு ...வெறும் புளோ ஜாப் மட்டும் பண்ணிவிடுவா...அதானே ?"
" ம்ம்ம் "
"உன்னையெல்லாம்....." பொய்யான கோபத்துடன் அடிக்க கையை ஓங்கினாள்.
"என்னடா இந்த காலத்து பசங்க நீங்க...ஒரு பெண்ணை கரெக்ட் பண்ணி மெயின் பிச்சரே பாக்குறதவிட்டுட்டு...டீசர்...டிரைலர்னு "
பாலு அவளை பார்த்து அடக்கியபடி சிரித்தான்.அவளும் சிரித்துவிட கார் EA பார்க்கிங்குள் நுழைந்தது.