18-11-2024, 08:00 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ஷோபா மற்றும் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பிரசன்னா ராஜேஷ் பற்றி பேசியது மிகவும் அருமையாக உள்ளது.ராஜேஷ் புவனா உடன் உரையாடல் ஷோபா மனதில் ஏற்பட்ட பாதிப்பு சொல்லி அதனால் முதல் முதலாக ராஜேஷ் முத்தம் வரை சென்றது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.