18-11-2024, 05:08 PM
(18-11-2024, 04:14 PM)karthikhse12 Wrote: நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் கதையின் தொடக்கத்தில் கதாபாத்திரம் தெளிவாக சொல்லி நன்றாக உள்ளது. சரண்யா ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு குணத்தை வெளிப்படுத்தி கதைக்கு ஏற்ப அனைவரும் கதாபாத்திரம் விளக்கம் அளித்து அருமையாக உள்ளது. கதையின் ஹீரோ அருண் பற்றி சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
உங்கள் ஒவ்வொரு கதையிலும் முதலில் ஹீரோ பாத்திரம் அனுபவத்தை வரவழைத்து பின்னர் ஹீரோயிசம் செய்வது செய்து கதையின் முடிவு நன்றாக இருக்கும். அதை இந்த கதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
ஜீவா குடும்ப உறவுகள் அல்ட்ரா சிட்டிகள். கடையில் ஆரம்பத்தில், உங்கள் கருத்து இருந்தது அதன் பிறகு வரவே இல்லை நண்பா, அந்த கதைக்கும் படித்து ஆதரவு தாருங்கள்