17-11-2024, 06:46 AM
(15-11-2024, 11:14 AM)Vandanavishnu0007a Wrote: அன்பு நண்பா
உங்கள் த்ரில்லர் கதைக்காக மிக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா
நமது தலத்தில் யாருமே இப்போதெல்லாம் த்ரில்லர் கதை எழுதுவது இல்லை நண்பா
நீங்கள் தான் அந்த முயற்சியை எடுத்து இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
நன்றி
உண்மை தான். இங்கே நிறைய ரைட்டர்ஸ் நிறைய லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கியே எழுதுகின்றனர். அதனால் வித்தியாச முயற்சிகளை எடுப்பதில்லை.
எனக்கும் இந்த கதை ஒரு வித ப்ரீட்சை தான். ஆரம்பித்து இருக்கிறேன். படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.
நன்றி நண்பரே.