15-11-2024, 06:29 PM
தாங்கள் கதை எழுதும் விதமும் அதன் அழகும் மிஹ அருமை. கதை நல்லா இருக்கு. உங்க இஷ்டம் போல எழுதுங்க. ஆனா வாசகனா சில கருத்துக்கள்,
நிறைய கேரக்டர்ஸ் கொண்டு வர்றது நல்லாத்தான் இருக்கு. ஆனா எல்லோருமே உடனுக்குடன் மேட்டருக்கு தயார் ஆவது போலவும், அதுவும் அடுத்தடுத்த கேரக்டர்களுக்கு உடனுக்குடனே தாவுவதும் படிக்கும் ஆர்வத்தை லேசாய் இழக்க செய்கிறது. இது என் கருத்து, யோசித்து பார்த்தால் நன்றாய் இருக்கும்.