15-11-2024, 10:29 AM
(15-11-2024, 10:12 AM)சிற்பி*** Wrote: முதலில் இந்த கதையை கக்கோல்டாக எழுதலாம் என்று தான் இருந்தேன்.. நீங்கள் கேட்டுக் கொண்டதால், இந்த கதையை வேறு விதமாக எழுதுகிறேன் நண்பா.. கக்கோல்டு போல சென்றாலும், இந்த கதை கக்கோல்டாக இருக்காது..
நன்றி நண்பா..
வாழ்க்கை துணை என்பது வாழ்வின் இறுதி வரை இன்பத்திலும் துன்பத்திலும் உயர்விலும் தாழ்விலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து நண்பா..
அவன் பொழுதுபோக்கிற்காக வெளிநாடு செல்லவில்லை அதேபோல வேறு யாருடனும் குடும்பம் நடத்தி கொண்டு வரவில்லை
அவனும் பொறுமையாக கட்டுப்பாடுடன் இருந்து பணத்தை சேமித்து வைத்திருந்து விட்டு திரும்பி வந்து தனது மனைவியுடன் தான் புணர வேண்டும் என்று ஆசையாக வந்திருக்கிறான்.
அவன் மனைவி அதாவது அவனுடைய வாழ்க்கை துணை செய்தது துரோகம் மட்டுமே.
நீங்கள் இந்த கதைக்கு தரும் தீர்வு இவளைப் போலவே தவறான பாதையில் நடக்கும் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து நண்பா..
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் நண்பா ஏனென்றால் நானும் மூன்று வருடங்கள் வெளிநாட்டில் கட்டுப்பாடுடன் இருந்து பணத்தை சேமித்து வைத்திருந்து விட்டு பின் நாட்டிற்கு வந்தவன் தான் என்னுடைய மனைவி எந்தவொரு தவறான பாதையில் செல்லாமல் எனக்காக காத்திருந்தாள் இவளைப் போலவே அவளும் தவறான பாதையில் செல்லாமல் எனக்காக காத்திருந்தாள்
வாழ்க்கை எல்லாவற்றையும் நேர்மையான வழியில் நடத்தி செல்ல வேண்டும் அப்போது தான் சிறப்பாக இருக்கும் நண்பா