ஒரே கதை களங்களையே எழுதி கொண்டிருக்காமல்.. பல்வேறு கதை களங்களில் களமாட விரும்புகிறேன். அதில் ஒன்று தான் திரில்லர் வகைமை சார்ந்த இக்கதை. (திரில்லர் கதைகளை இத்தளத்தில் தேடி பார்க்க வேண்டிருக்கிறது.)
இதில் காமம் கட்டாயம் கலந்து இருக்கும். அத்துடன்.. திரில்லர் மற்றும் க்ரைம் சற்று தூக்கலாக இருக்கும்.
இந்த வாரத்திற்குள் கதையை ஆரம்பித்து விடுவேன்.
லைக்ஸ், கமெண்ட்ஸ்.. இத்யாதி இத்யாதிகளை மனதில் வைத்து எழுத போகும் கதையல்ல இது. மனதுக்கு நெருக்கமாய் இருக்க போகும் கதை.
திரில்லர் வகை கதைகளங்களை விரும்பும் வாசகர்கள் தாராளமாக தொடரலாம்.
மற்றபடி இக்கதை வழவழ கொழகொழவென என்றில்லாமல் பரபரவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகரும்.
இக்கதை களம் வாசகர்களுக்கு
வித்தியாசமான வாசிப்பு அனுபவம் தரும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.. நன்றி..