13-11-2024, 03:49 PM
(13-11-2024, 12:15 AM)gaamaveriyan Wrote: வாவ்...!! அருமை அருமை நண்பா.... உங்களை பாராட்ட வார்த்தை இல்லை... அவ்ளோ அருமையாக கதையை கொண்டு போறிங்க...
சுபா முகிலன் ரொமான்ஸ் செமையா இருந்தது...
கண்டிப்பா முகிலன் பாலா கிட்ட நன்றி சொல்லணும்... பாலா மாட்டலைனா முகிலனின் பாம்பு சுபாவின் வாயில் விஷத்தை கக்கி இருக்குமா... லூசு பைய பாலா மேல கோவம் பட்டுக்கிட்டு....
பணியாரம்.... பால் பணியாரம், நெய் பணியாரம் அருமை...
அப்போ ரதியோடது?
பிளாஷ்பாக் - அருமை... அவள் சுத்தம் செய்வது, குட்டி மீன்கள் கடிப்பது...
சுபா கனி இடம் எஸ்-முகிலனக்கு தான் இந்த பனியாராம் என்றால்... பிறகு எப்படி பாலாவிடம் சென்றது... அதுவும் சென்னை வரும் போது மூன்று மாதம்....
குட்டி சுபா ஏன் இன்னும் ஆஸ்திரேலியா போகவில்லை... அவள் ஏன் மீண்டும் முகிலனை தொடர்பு கொள்ள வேண்டும்...
ரதி/கிரு - குழந்தை வரம்...
இப்படி ஏகபட்ட சஸ்பென்ஸ்... இதை ஒவ்வொன்றாக உடையும் தருணங்களை எதிர்பார்த்து கொண்டுருக்கிரோம்...
ரதிய ரொம்ப மிஸ் பண்ணுறோம்...
Nice.. super comments