13-11-2024, 10:48 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் புது ஆபீஸ் கொடுக்கும் வேலை பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இப்போ ராதிகா கல்யாணம் பத்மா உடன் தரமான கூடல் நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கிறேன்