13-11-2024, 09:45 AM
(This post was last modified: 13-11-2024, 10:35 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(12-11-2024, 09:16 PM)krishkj Wrote: excellent narration and continuation
Manthira thanthiram arpudham brother idhula real manthiram thanah doubt akudhu... Live ah partha effect those sagochi killing scenes mond blowing... Ennavo kathuvarayan Priyanka kuda panraa scenes Rasika mudila
அதர்வண வேதத்தில் உள்ள மந்திரத்தை ஒரு படத்தில் பயன்படுத்தி இருந்தாங்க ப்ரோ,அதை அப்படியே நான் இங்கே பயன்படுத்தி கொண்டேன்.
பிரியங்கா உங்களை வெகுவாக ஈர்த்து விட்டார்.அதனால் வேறு யாருடனும் அவளை சேர்த்து வைத்து பார்க்க உங்கள் மனம் ஒப்பவில்லை என நினைக்கிறேன்.
ஆயிரம் பேரழகில் சிறந்த பேரழகு,
ஆண் விரும்பும் பெண்ணழகு,
நாணம் கொண்ட கண்ணழகு,
எல்லாம் கொண்ட பரிபூரணமான வண்ணமயில் அவள்