13-11-2024, 12:41 AM
(12-11-2024, 09:58 AM)jspj151 Wrote: எல்லா எராடிக் கதைகளும் ஐந்தாறு ஜானரில் அடங்கிவிடும்..
அப்படியே காப்பி அடித்தால்தான் ,எழுதியவரின் அனுமதி இன்றி காப்பி அடித்தால்தான் விமரிசிக்கலாம்
படிச்சு என்ஜாய் பண்ணிட்டு போங்க சாரே
100% உண்மை. கதைக் கரு ஒன்றாக இருந்தாலும், எழுதும் வர்ணனையும், காட்சிகளை விவரிக்கும் முறைகளுமே ஒரு கதையை வித்தியாசப்படுத்தும்.
இந்த கதை சுவாரஸ்யமாக போகிறது. எஞ்சாய் செய்யுங்கள். ஆசிரியரை உற்சாகப் படுத்துங்கள்.
தவறாக நினைக்க வேண்டாம், யாரும் இந்த கதையை குறை சொல்லி கதையை பாதியில் நிறுத்தி விடாதீர்கள். நன்றி.