⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
Episode - 145

மன்னர் காலம்

அரண்மனை உபசரிப்புகளுக்கு பிறகு, தான் எண்ணிய எண்ணம் ஈடேறியதை கண்டு இளங்கோ மகிழ்ச்சி அடைந்தான்.உலகத்தில் உள்ள அத்தனை இன்பங்களும் ஒன்று சேர்ந்து கிடைத்த உணர்வு அவனுக்கு.அதற்கு நன்றி கூற தன் குலதெய்வம் கோவிலுக்கு மாலை வேளையில் புறப்பட்டான்.நகருக்கு வெளியே காட்டுக்குள் இருக்கும் கோவிலை நோக்கி,குதிரையை வாயு வேகத்தில் செலுத்தினான்.ஆனால் அவன் குதிரையை யாரோ பின் தொடர்வது போல இருந்தது.குதிரையை இன்னும் வேகமாக செலுத்தினாலும் தன் வேகத்திற்கு இணையாக யாரோ அவனை பின் தொடர்வது போல இருந்தது.இந்த சோழ நாட்டில் இளங்கோவிற்கு இணையாக  வேகமாக குதிரையை செலுத்த யாருமே கிடையாது..மறைந்திருந்து யாரோ பின் தொடர்கிறார்கள்,ஆனா யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லையே என இளங்கோ சற்று யோசித்தான்.
உடனே குதிரையை அடர்ந்த மரங்களுக்கு இடையே நுழைத்து கண்ணில் கிடைத்த சிறு சிறு சந்துகளில் நுழைத்து எதிரே ஒரு மரக்கிளை வரவும் அதை தாவி பிடித்து  மளமளவென ஏறி மரத்தின் அடர்த்தியான இலைகளுக்கு இடையே மின்னல் போல மறைந்து கொண்டான்.குதிரை சற்று தூரம் ஓடி நின்று விட்டது.பின் தொடர்ந்து வந்த குதிரையில் இருந்தவர்,இளங்கோ சென்ற குதிரையின் கால் தடங்களை பின் தொடர்ந்து செல்ல ஒரு மரத்தின் அடியில் இளங்கோவின் குதிரை நிற்பதை பார்த்தார்..அதை நோக்கி அவர்‌ குதிரையை செலுத்த,ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்து இருந்த இளங்கோ பின் தொடர்ந்து வந்த குதிரையின் மீது பாய்ந்தான்.இந்த தாக்குதலை குதிரையில் பின் தொடர்ந்து வந்தவர் கவனிக்கவே இல்லை.

இளங்கோ,குதிரையின் கடிவாளத்தை பிடித்து இழுத்து,குதிரையில் மேலே இருந்தவனை எட்டி உதைத்து கீழே தள்ளினான். எல்லாம் கண பொழுதில் நடந்து விட்டது.

குதிரையில் பின் தொடர்ந்து வந்தவர் கீழே விழுந்தவுடன்,இளங்கோ அவன் மேல் பாய்ந்து,முகத்தை மூடி இருந்த துணியை விலக்க அவள் நிலவு முகம் பாத்து,"தேவி நீங்களா" என திடுக்கிட்டு எழுந்தான்.

ஆண் உடை அலங்காரத்தில் வந்து இருந்தது வேறு யாருமில்ல,அருள்மொழி தான்.

"தேவி..!இது என்ன கோலம்..!"இளங்கோ அதிர்ந்து எழுந்து கேட்க,அருள்மொழி கையை நீட்டினாள்.இளங்கோவும் கை கொடுக்க,அவன் கரம் பற்றி எழுந்தாள்.அவள் உள்ளங்கையின் ஸ்பரிசம் மிக இதமாக இருந்தது.

"யப்பா என்ன புடி..கொஞ்சம் விட்டு இருந்தால் ஒரே அறையில் என்னை கொன்று இருப்பீர்கள் போல இருக்கே..!"என அருள்மொழி எள்ளி நகையாட,

"அப்படி அல்ல தேவி,எதிரி என தப்பு கணக்கு போட்டு விட்டேன்.தாங்கள் ஜகம் ஆளும் ராஜேந்திர சோழனின் திருக்குமாரத்தி அல்லவா..!உங்களை அவ்வளவு எளிதில் யாரும் எதுவும் செய்து விட முடியாது..தாங்கள் என்னை பின் தொடர்ந்து வந்ததன் நோக்கம்...!என இளங்கோ கேட்டான்.

அருள்மொழி சற்று வெட்கத்துடன்,"என் மணாளனின் குலதெய்வம் எனக்கும் குலதெய்வம் அல்லவா..!அதனால் வணங்கவே வந்தேன்.உங்களுடன் கூட வருவதற்கு அனுமதி கேட்டால் நீங்கள் மறுப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.அதனால் தான் இந்த வேஷம் தரித்து கொண்டு உங்களை பின் தொடர்ந்து வந்தேன்."என அருள்மொழி கூற,

"தேவி..!இது கொடிய மிருகங்கள் உலவும் கானகம் என்று உங்களுக்கு தெரியாதா..!இங்கு போய் தாங்கள் வரலாமா..!"என அக்கறையுடன் இளங்கோ கேட்க,

அருள்மொழி வெட்கம் விலகிய நிலையில் சற்று தீரத்துடன்"என் நாயகன் அருகில் இருக்கும் பொழுது கொடிய மிருகங்களால்  எனக்கு என்ன தீங்கு செய்ய முடியும்.."என மெல்லிய இளம் குறுநகையுடன் சொல்லவும் அவள் முகம் பார்த்து இளங்கோ மயங்கினான்.

இளங்கோ ஆழ்ந்து சுவாசித்து,"தேவி..!நீங்கள் சற்று தூரத்தில் இருந்தாலே உங்கள் வாசத்தை வைத்து நான் கண்டறிந்து விடுவேன்..ஆனால் இப்போ உங்கள் வாசத்தை என்னால் உணரமுடியவில்லையே..ஏன்?என இளங்கோ கேட்டான்..

அருள்மொழி விழி மலர்ந்து"உங்களின்  அதிமோப்ப சக்தி பற்றி நான் அறிவேன்..!அதனால் தான் நான் வெள்ளந்திதாமரை பூவை அணிந்து வந்தேன்.அது என் வாசத்தை மறைத்ததால் உங்களால் என்னை அடையாளம் காண முடியவில்லை"என அருள்மொழி சிரித்தாள்.

"உண்மையில் தாங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் தாம் தேவி.புத்தியிலும் சரி,சக்தியிலும் சரி..உங்களுக்கு ஈடு இணை இவ்வுலகில் யாரும் இல்லை.உங்களை அடைய நான் மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.."

"சரி பேசியது...போதும்..இளவரசே..!நாம் கோவிலுக்கு செல்லலாமா..!"

"தேவி..!இப்போ தாங்கள் அரண்மனையில் இல்லை என்றால்  மிகவும் பிரச்சினை ஆகி விடுமே.."

"பாதகம் இல்லை இளவரசே..!அதற்கான தகுந்த ஏற்பாடுகள் செய்து விட்டு தான் நான் இங்கு வந்து உள்ளேன்.."

"அப்படியானால் சரி தேவி..!"தன் குதிரையில் அருள்மொழியை இளங்கோ ஏற்றி கொண்டான்.அருள்மொழி வந்த குதிரை அவர்களை பின் தொடர்ந்து சென்றது.

அவளின் இளமையான ஸ்பரிசம் அவன் மார்பில் உரச அது அவன் ஆண்மையை கிளர்ந்து எழ செய்தது..வெள்ளந்தி தாமரை பூவை அவள் வீசி எறிந்து விட்டதால் அவளின் மெய்மறக்க செய்யும் வாசம் உணர்வை தூண்டியது.அவள் கீழே விழுந்து விடாமல் இருக்க,அவள் மென்மையான தளிர் இடுப்பை அவன் தாங்கி பிடிக்க அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.

கோவில் வந்தது.பாழடைந்த கோவிலை இருவரும் சுத்தம் செய்து,அங்கு இருந்த அம்மனை விளக்கேற்றி வழிபட்டார்கள்..
கொஞ்சம் நேரம் தியானித்து விட்டு வெளியே வரவும் இளங்கோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான்.கைகள் தானாக அவன் இடுப்பில் இருந்த கத்தியை தடவி பார்த்தது..

அருள்மொழியை வந்த வழியே இழுத்து சென்று மூலஸ்தானத்தில் இருக்க சொல்லிவிட்டு,தேவி..!நான்‌ சொல்லும் வரை எக்காரணம் கொண்டும் வெளியே வராதீர்கள்.."என எச்சரித்தான்.


"ஏன்..!என்னவாயிற்று..!அருள்மொழி கேட்க,

"பகைவர்கள் சூழ்ந்து உள்ளார்கள்..!"என இளங்கோ சொல்ல,

'நானும் உங்கள் துணைக்கு வருகிறேன்.."என்று அருள்மொழி சொல்ல,

"தேவை இல்லை தேவி..!மொத்தம் நான்கு பேர் தான்.அதில் ஒருவன் மட்டும் சற்று திடகாத்திரமாக உள்ளான்.அவனையும் என்னால் சமாளித்து கொள்ள முடியும்.."என இளங்கோ சொன்னான்.

அருள்மொழி ஆச்சரியம் அடைந்து,"அது எப்படி நான்கு பேர் என சரியாக சொல்றீங்க..!"என கேட்டாள்..

"அது தான் தேவி,எனக்கு இயற்கை கொடுத்த வரம்..ஒருவரின் வாசனையை வைத்தே அவர் எப்படிப்பட்டவர்,எந்த அளவு உயரம்,எந்த அளவு பருமன் என எனக்கு தெரிந்து விடும்..!இங்கு நால்வரின் வாசனை வருகிறது.அதனால் தான் சொன்னேன்..இங்கேயே இருங்கள்.."என கதவை அடைத்து விட்டு வெளியே வந்தான்.

காத்தவராயனுக்கு மோப்ப சக்தி அதிகம் என முந்தைய பதிவில் சொல்லி இருப்பேன்.அதே மரபணு கடத்தப்பட்டு இருந்ததால் இளங்கோவுக்கும் அதிமோப்பசக்தி இருந்தது..வாசத்தை வைத்தே எதிரிகள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள்,எந்த திசையில் இருக்கிறார்கள் என அவனால் உணர்ந்து கொள்ள முடியும்.

கோவிலுக்கு முன்பு அடர்த்தியான மரங்கள் இல்லாமல் புற்கள் மட்டுமே இருந்தது.மைதானம் போன்ற இடம் அது..அருள்மொழியால் பக்கவாட்டில் உள்ள ஜன்னலில் இருந்து வெளியே நடப்பவற்றை தெளிவாக பார்க்க முடிந்தது..

இளங்கோ குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி மெதுவாக நடந்தான்..

மறைந்து இருந்த ஒருவன் இளங்கோ பின்னால் இருந்து  பாய்ந்தான்.இளங்கோ திரும்பாமலேயே அவன் வாசத்தையும்,கையில் வைத்து இருந்த ஆயுதத்தின் ஒசையையும் கணித்து சரியாக தன் வாளினை வைத்து தடுத்து விட்டான்.
இளங்கோ இடுப்பில் கை வைத்ததும் தெரியவில்லை.வாளை உருவியதும் தெரியவில்லை.அவ்வளவு வேகம்.

இதை பார்த்த அருள்மொழி வேல்விழிகள் அழகாய் ஆச்சரியத்தில் விரிந்தன.
இளங்கோ அவன்பக்கம் திரும்பி வாளை லாவகமாக சுழற்ற எதிரி வீழ்ந்தான்.மறைந்து இருந்த மேலும் மூவர் வெளிப்பட்டனர்.அதில் ரோஹிணியை சுவைத்த இடும்பன்காரியும் ஒருவன்.மூவரும் இளங்கோவை சூழ்ந்து தாக்கினார்கள்.
ஆனால் கொஞ்சம் கூட அவனை அசைக்க முடியவில்லை.எத்தனையோ போர்க்களங்களை பார்த்த இடும்பன்காரிக்கு இளங்கோவின் வீரமும்,வேகமும் பார்த்து மலைத்தான்.போரில் நான் கார்த்திகேயனை போன்றவன் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுவார்.ஒருவேளை கார்த்திகேயன் தான் மனிதரூபம் எடுத்து வந்து உள்ளானோ..!என ஒரு நிமிடம் இடும்பன்காரி திகைத்தான்.

அடுத்து ரெண்டு வீரர்கள் வீழ்த்தப்பட,இடும்பன்காரி மார்பும் கிழிக்கப்பட்டது.தப்பித்தால் போதும் என இடும்பன்காரி ஓடிவிட்டான்.புறமுதுகிட்டு ஒடும் ஆளை தாக்குவது தமிழரின் மரபு அல்ல என்பதால் இளங்கோ அவனை போக விட்டுவிட்டான்.

இதை பார்த்து அருள்மொழி விழிகள் மட்டும் ஆச்சரியபடவில்லை.மறைந்து இருந்து ஆவி ரூபத்தில் வேடிக்கை பார்த்த அனு,மற்றும்  லிகிதா இருவரும் வியந்தார்கள்.

"ஆகா..!இவனல்லவா ஆண்மகன்"என்று வியந்தார்கள்.

அவன் அழகிலும்,வீரத்திலும் கண்டு மயங்கினாலும்,இவன் மதிவதனி வம்சத்தை சேர்ந்தவன் என்று அவர்களுக்கு தெரியும்.மதிவதனி வம்சத்தில் வந்த இவனை பார்த்து அவர்களுக்கு தாய்மை பாசமே பொங்கியது.காமம் எழவில்லை.

"லிக்கி..!இப்போ எப்படி இளங்கோவையும்,அருள்மொழியையும் ஒன்று சேர்க்க வேண்டுமே..!"என வினவினாள் .

"ஆமாம் அனு..!அதற்கான சந்தர்ப்பம் வந்து விட்டது.இங்கு நடந்த சண்டையை பார்த்தது நாம் மட்டுமல்ல காத்தவராயனும் தான்.இப்போ இளங்கோவை அழிக்க காத்தவராயனுக்கு திட்டம் உதித்து இருக்கும்.அவன் இடும்பன்காரியை திரும்ப இங்கே அழைத்து வர இரண்டரை நாழிகை நேரமே உள்ளது.அதற்குள் நாம் இருவரையும் உடலால் இணைக்க வேண்டும்.."என லிகிதா கூறினாள்.

வெளியே கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வந்தன.அருள்மொழி வெளியே வந்தாள்.

"தேவி..!இப்போ என்ன செய்வது. மழை வருவது போல இருக்கே.. மழை நின்ற பின்பு தான் நாம் இங்கே இருந்து செல்ல முடியும்"என இளங்கோ சொல்ல,அருள்மொழி முகத்தில் சந்தோசமே தெரிந்தது.
இன்று இரவு முழுக்க அவனுடன் தங்க முடியும் அல்லவா..!

"அருள்மொழி கருவறையில் இருந்து வெளியே வந்து விட்டாள் அனு..இப்போ நம் சக்தியை பயன்படுத்தி இருவரையும் இணைக்க வேண்டியது தான்.."என லிகிதா சொல்ல,

"எப்படி..!எப்படி..!என அனு ஆர்வமாய் கேட்க, லிகிதா அங்கே இருக்கும் விளக்கை பார்த்து கண் சிமிட்டினாள்.

[Image: Might-look-like-a-kuthu-velakku-but-actu...am-Mak.jpg]

நிகழ் காலம் :-

காத்தவராயா..!என ஏன் பிரியங்கா முனகினாள் என்று சகோச்சி யோசித்து பார்க்க ,அட்டை பூச்சி வடிவத்தில் வந்தது காத்தவராயன் என்று உணர்ந்து கொண்டாள்.இப்போ பிரியங்காவின் காமத்தை வேறு காத்தவராயன் தூண்டி விட்டு விட்டான்.அவள் வெளியில் பார்க்க அமைதியாக இருந்தாலும்,உள்ளுக்குள் காமத்தீயில் துடித்து கொண்டு இருந்தாள்.பிரியங்கா முதலில் காமத்தீயில் துடித்தது புற்களுக்கு நடுவே..அதாவது புல் ஓரறிவு உயிரினம்.அட்டை பூச்சி மூன்றறிவு உயிரினம்.அடுத்து அவன் எடுக்க போவது ஐந்தறிவு உயிரினம் என சகொச்சிக்கு ஓரளவு யூகித்து விட்டது..

"அடேய் காத்தவராயா..!நீ தந்திரமானவன் தான்..என்னையே கண்கட்டு கட்டி ஏமாற்றி விட்டாயே..!"என சகோச்சிக்கு கோபம் வந்தது.

உள்ளுக்குள் பொங்கிய காமத்தீயை குறைக்க,பிரியங்கா பால்கனியில் வந்து அமர்ந்து வேடிக்கை பார்க்க,அவள் முன்னே அழகிய நிறங்களுடன் கண்ணை கவரும் பஞ்சவர்ண கிளி ஒன்று வந்து அவள் எதிரே உட்கார்ந்தது..அதன் அழகு பிரியங்காவை மயக்கியது..

பிரியங்கா உடனே உள்ளே ஓடிச்சென்று ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து திராட்சை கொத்தை கொண்டு வந்தாள்.அதில் ஒன்றை கிள்ளி பஞ்சவர்ண கிளிக்கு கொடுக்க,அது அலகால் வாங்கி காலில் வைத்து கீழே எட்டி உதைத்து தள்ளி விட்டது..அந்த கிளியின் செயல் பிரியங்கா கொடுத்த திராட்சையின் மீது விருப்பம் இல்லை என தெளிவாக காட்டியது.

"ம்..இது பொல்லாத கிளி தான்..உனக்கு வேறென்ன தான் வேண்டும்.."என பிரியங்கா அதை பாத்து கேட்டாள்..

உடனே அந்த கிளி, தன் இறக்கையை அழகாக விரித்து,பிரியங்கா கையில் இருந்து ஒரு திராட்சையை எடுத்து அவள் இதழ் அருகே கொண்டு சென்றது..

"ஓ...உனக்கு கையில் கொடுத்தால் வாங்க மாட்டாயோ..வாயில் கடித்து தான் கொடுக்க வேண்டுமா.."என பிரியங்கா சிரித்தாள்..

கிளியும் மேலும் கீழும் தலையை ஆட்டி,"ஆம்"என ஆமோதித்தது.

பிரியங்கா ஒரு திராட்சையை எடுத்து,அவள் பவள இதழ் தேனில் அதை தோய்த்து,வெண்ணிற பற்களால் அதை கடித்தாள்.திராட்சை புளிப்பு சுவை பட்ட உடனேயே அவள் உமிழ் அமிர்தம் சுரந்து திராட்சையுடன் கலந்தது.

இதழ் தேனும்,மற்றும் உமிழ் அமிர்தத்தில் நனைந்த அந்த திராட்சையை பிரியங்கா இதழால் கடித்து கொண்டு நீட்டிய உடன், கிளி பறந்து வந்து அவள் இதழில் இருந்த திராட்சையை கொத்தி தின்றது.உற்சாகத்தில் இறக்கையை படபடவென அடித்து சந்தோசத்தை தெரிவித்தது.அடுத்தது மீண்டும் ஒரு கருப்பு திராட்சையை எடுத்து வாயில் வைத்து பிரியங்கா ஊட்ட, கிளி பொறுமையாக பழத்தை உடனே கொத்தாமல் மெதுவாக அவள் இதழை கொத்தி அவள் இதழ் தேனை ருசித்தது.இறக்கைகளால் பிரியங்காவின் அழகு முகத்தை மூடி,அவள் இதழ் தேனையும் பழத்தையும் கொத்தி ருசிக்க,பிரியங்கா மெய் மறந்தாள்.ஒரு ஆண்
இதழோடு இதழ் முத்தம் இடுவது போல இருந்தது..அவளின் தேன் தோய்ந்த இதழ்களை ருசித்து கொண்டு இருக்கும் பொழுது சூரியனை மறைத்து கொண்டு ஒரு பெரிய உருவம் பறந்து வந்தது.

[Image: Saree-Symphony-Styling-openhousestudio-i...anaras.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐ - by Geneliarasigan - 11-11-2024, 08:41 PM



Users browsing this thread: 104 Guest(s)