11-11-2024, 03:47 PM
(11-11-2024, 10:47 AM)snegithan Wrote: முனைப்போடு பதிவிடவில்லை என்ற உங்கள் வாதத்தை ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதற்காக இந்த கதையை எழுத போவது இல்லை என்று நான் எங்கேயுமே நான் சொல்லவில்லை.views குறைந்ததால் ஆர்வம் குறைந்து தாமதம் செய்கிறேன் அவ்வளவு தான்.ஆனால் கண்டிப்பா இந்த கதையை எழுதி முடித்து விடுவேன்.நான் தலைப்பை அடிக்கடி மாற்றி எழுதியதால் ரெகுலராக வந்து படிக்கும் வாசகர்கள் கதையை தவற விட்டதாக சொன்னார்கள்.அதற்கு பிறகு நான் தலைப்பை மாற்றவே இல்லை.நீங்க மாற்ற சொல்றீங்க..இப்போ என்ன செய்வது?Views வந்து comment வரவில்லை என்றால் comment போடுங்க என கேட்கலாம்.ஆனால் views வரவில்லை என்ன கேட்க முடியும்,சொல்லுங்க.மீண்டும் சொல்றேன், ஆனா அதுக்காக கதையை முடிக்கமால் விட மாட்டேன்.இந்த கதை கண்டிப்பா எழுதி முடித்து விடுவேன்.
THANKS NANBA to change the title for my request. I hope 95% this will attract and work to get more views. Sorry Nanba I Know you should continue story but little bit doubt to me. Now I fully Hopeful. One small request Nanba If You wrote anu story, take extra care the anu update for me. Very Happy Nanba to your reply. Waiting For Next update.