11-11-2024, 10:47 AM
(This post was last modified: 11-11-2024, 10:53 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-11-2024, 03:41 PM)rameshsurya84 Wrote: நண்பா அடுத்த பதிவு எப்போது வரும்?. Views சரியாக வரவில்லை என்ற காரணத்தினால் பதிவிடவில்லையா?. இந்த கதை இறுதிகட்டத்தை எட்டியள்ள நிலையில் இவ்வளவு நாள் இந்த கதையை படித்து வந்த என்னை போன்று வாசகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துளளோம். தங்களது இந்த ரசிகர்களுக்காக நீங்கள் மீண்டும் அதே முனைப்போடு பதிவிடுவீர்கள் என்று நம்பிகிறோம். Views பற்றி கவலை அடைய வேண்டாம். தாங்கள் சொன்ன படியே காம தேவதை அனுவின் இறுதி காம பதிவை படிக்க மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஒரு சின்ன யோசனை தங்களின் தலைப்பை சிறிது மாற்றினால் அதிகம் views வருவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது "காம அசுரன்(அ)அரக்கன் காத்தவராயனும் மற்றும் மாயமலையின் கட்டழகு தேவதைகளும்" என்று வைத்தால் ஒரு ஈர்ப்பு வரும்.
முனைப்போடு பதிவிடவில்லை என்ற உங்கள் வாதத்தை ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதற்காக இந்த கதையை எழுத போவது இல்லை என்று நான் எங்கேயுமே நான் சொல்லவில்லை.views குறைந்ததால் ஆர்வம் குறைந்து தாமதம் செய்கிறேன் அவ்வளவு தான்.ஆனால் கண்டிப்பா இந்த கதையை எழுதி முடித்து விடுவேன்.நான் தலைப்பை அடிக்கடி மாற்றி எழுதியதால் ரெகுலராக வந்து படிக்கும் வாசகர்கள் கதையை தவற விட்டதாக சொன்னார்கள்.அதற்கு பிறகு நான் தலைப்பை மாற்றவே இல்லை.நீங்க மாற்ற சொல்றீங்க..இப்போ என்ன செய்வது?Views வந்து comment வரவில்லை என்றால் comment போடுங்க என கேட்கலாம்.ஆனால் views வரவில்லை என்ன கேட்க முடியும்,சொல்லுங்க.மீண்டும் சொல்றேன், ஆனா அதுக்காக கதையை முடிக்கமால் விட மாட்டேன்.இந்த கதை கண்டிப்பா எழுதி முடித்து விடுவேன்.