10-11-2024, 06:22 PM
மீனா தான் தவறுகள் செய்யும் போதெல்லாம் மகனிடம் திமிராக பதில் சொல்லிக் கொண்டு போய் கொண்டிருந்தாள்.
மகன் தன்னுடைய திருமணம் முடிந்த முதல் முறையாக தன்னுடைய மனைவியுடன் வெளியே சென்று இருக்கிறான் அதற்கு சொல்லாமல் சென்று விட்டான் என்று வருத்தப்படுகிறாள்.இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
இப்போது இன்னொரு பெண்ணிடம் வசமாக சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்கி நிற்கிறாள்.மீண்டும் தவறில் ஈடுபடுவாளா இல்லை அதிலிருந்து தப்பிச் செல்வாளா என்று தெரியவில்லை ரவியும் இன்னும் திருந்தவில்லை.
பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று ஹா ஹா ஹா
நல்ல சுவாரஸ்யமான பதிவு..