10-11-2024, 12:00 PM
(04-11-2024, 05:49 AM)Kama Kalaignan Wrote: Story is very hot bro, your writing style is fantastic, please continue!
இந்தக் கதைக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கிடைத்திருந்தால் இந்நேரம் கதையை முழுமையாக முடித்திருப்பேன் நண்பா. கற்பனைக்கு கிடைக்கும் மதிப்பு உண்மைக்கு கிடைப்பது இல்லையே என்ன செய்வது. இதை உண்மை என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள் என்றும் தெரியாது. என்னிடம் நிறைய உண்மை கதைகள் இருக்கிறது. இந்தக் கதைக்கே வரவேற்பு கிடைக்காத காரணத்தால் அதையெல்லாம் எழுதாமல் தவிர்த்துவிட்டேன்.
❤️ காமம் கடல் போன்றது ❤️