சுகமதி(பருவ திரு மலரே )mukilan
பருவத்திரு மலரே – 25

காதல் என்றால் என்னவென்று அவளுக்குத் தெரியாது. காதல் வேறு.. காமம் வேறு.. என்பது ராசுவின் கூற்று…!
பாக்யாவின் காதலைக் காமம் என்பான் ராசு.
அவளது தேவை… உடற்சுகம்தான்.. அதனால்தான் அவள் ஆள் மாற்றி… ஆள் மாற்றிக் காதலிப்பதாகச் சொல்வான்..!

[Image: 137.jpg]
அது உண்மையோ… பொய்யோ தெரியாது. !
ஆனால் எப்போதும் ஒரு ஆண்.. அவளை நேசிக்க வேண்டும் என்பதுதான் அவளது நோக்கம்..!!

பாக்யாவுக்கு ஏனோ.. மனசு மிகவுமே பாரமாகிவிட்டது. ராசுவை அவள் காதலிக்கவில்லை என்றாலும்… அவனது உறவை முறித்துக் கொள்ளவும் அவளால் முடியாது..!
மற்ற ஆண்கள் எல்லாம் அவள் வாழ்வில்…அவ்வப்போது வந்து போகக்கூடியவர்கள்.. ஆனால் ராசு அவ்வாறு இல்லை. .!
எப்போதுமே அவளுடன் இருப்பவன்… அவளது நன்மதிப்பைப் பெற்ற… பாசமுள்ள.. ஒர ஆண் தோழன். உறவினன் என்பதைவிட… அவன்.. அவளுக்கு நல்ல தோழனாகத்தான் இருந்துகொண்டிருக்கிறான்..!
அந்தத் தோழனை இழக்க.. அவளால் இயலாது..!!

ராசு கிளம்பிப்போன பின்.. வீட்டுக்குள் பாயை விரித்துப் படுத்தவளின் கண்கள்… தானாகவே.. கண்ணீர் வடிக்கத்தொடங்கியது..!
அழுகையில்… அவளது மனதிலிருந்த பாரமெல்லாம் கரைந்தது.! கண்களைத் துடைத்துக் கொண்டு படுத்தவள்.. அப்படியே தூங்கி விட்டாள்..!

அவள் அம்மா வந்து எழுப்ப.. விழித்துக் கொண்டாள்.
”கடைக்கு போய்ட்டு வா பாப்பா. .” என்றாள் அம்மா.
” போ… நா போகல…!”
” உங்கப்பனுக்கு பீடி இல்லேங்கறான. போகலேன்னா.. உனக்கு அடிதான் ”
” அவன் எங்க. .?”
” அவன காணம் பாப்பா..! போ சாமி..! அப்படியே தக்காளி வாங்கிட்டு வந்துரு..”
” என்னமா… நீ…”

அவள் கையைப் பிடித்துத் தூக்கி உட்கார வைத்தாள் அம்மா.
” போய்ட்டு வந்து படுத்துக்க போ..!”
”மொதவே சொல்லிருந்தா.. நா ராசுகூடவே போய்ட்டு வந்துருப்பேன் இல்ல. .?”
” இப்பத்தான சொன்னான்.. உங்கப்பன்.!”

பணத்தைக்கொடுத்து விட்டு மறுபடி வேலை செய்யப் போய்விட்டாள் அம்மா.
பாக்யா கடைக்குக் கிளம்பினாள்.
ராசுவுக்கு போன் செய்யலாம் எனத் தோண்றியது. அவன் கொடுத்துவிட்டுப் போன பணத்தை எடுத்துக்கொண்டு. . போனாள்.
காளீஸ் வீடு பூட்டியிருந்தது. ஆடுகளை ஓட்டிப்போயிருப்பாள்.. என நினைத்தாள்.!

தககாளி.. பீடியெல்லாம் வாங்கி விட்டு… காயின் பாக்ஸிலிருந்து ராசுவுக்கு போன் செய்தாள்..!
ரிங்காகி.. எடுத்து. ..
”அலோ…” என்றான்
” ஆ..! எங்க.. போய்ட்டியா..?” என்றாள் பாக்யா.
மறுபடி..” யாரு. ..?” எனக் கேட்டான்.
இரைச்சலாகக் கேட்டது. பஸ்ஸிலிருப்பானோ எனத் தோண்றியது.!
” ஏ.. நான்தான். .” கத்திச் சொன்னாள்.
”நான்தான்னா…?”
”குட்டி…”
” குட்டியா.. என்ன குட்டி. .?”
”ம்… பன்னிக்குட்டி..!” எனச் சிரித்தாள்.
மறுபடி ”அலோ…?” என்றான்.
” ஏய்… நாந்தான்டா… குட்டிமா.”
அவன் சிரிப்பது கேட்டது.
”தெரியுது.. சொல்லு.. என்ன.?”
”போய்ட்டியா…?”
” ம்..!”
” கசகசனு.. ஒரே சத்தமா இருக்கு..?”
”ஆமா. . எதுக்கு இப்ப போனு..?”
”எஙகருக்கே…?”
” பார்ல…?”
” என்ன பாரு..?”
” சரி.. நீ எதுக்கு போன் பண்ண.?”
” கடைக்கு வந்தேன்..! பாருன்னா… என்னடா..?”
”ஏய். . தண்ணியடிக்கற பாருடி..”
”என்ன. .? தண்ணியடிக்கற பார்லயா..? அங்க என்ன பண்ற.. நீ…?”
”சும்மா.. பொழுது போகாம வந்து உக்காந்துருக்கேன்..”
”இன்னும் வீட்டுக்கு போகலியா நீ..?”


”பஸ்லருந்து எறங்கினதும். . நேரா இங்க வந்துட்டேன்..!”
” குடிக்கறியா…?” அவள் தொண்டை உலர்ந்தது.
” ம் .! ”
”ஏன்டா..?”
”குடிக்கனும் போலருந்துச்சு.. அதான். .”
”குடிச்சிட்டியா..?”
”இன்னும் பாதி பாட்டில் இருக்கு..”
”அத தூக்கி ஓரமா வீசிட்டு..வா”
” எங்க. .?”
” இங்கதான்.. வீட்டுக்கே போக வேண்டாம்..”
” ஏய்.. இப்பத்தான.. அங்கிருந்து வந்தேன்..”
”பரவால்ல.. அடுத்த பஸ்ல ஏறி வா..! உன்னை யாரும் தொரத்திர மாட்டிங்க…?”
”அது சரி… ஆனா எதுக்கு…?”
”என்ன எதுக்கு. .?”
” நா எதுக்கு. . இப்ப அங்க வரனும். .?”
”இத்தனை நாள் எதுக்கு வந்த..?”
” காயின் பாக்ஸ்ல இருந்தா போன் பண்ண. .?”
”உம்..வாடா..!”
” காசு.. கட்டுபடியாகாது.. வெச்சிரு..”
”அது.. உனக்கு தேவையிலலாதது.. நீ மூடிட்டு வா..!”
”ஏய்… நான் குடுத்த காச.. எனக்கே போன் பண்ணி தீத்தராத..! வெச்சுட்டு… கெளம்பு..”
” ஏன்டா நாயீ.. இப்படியெல்லாம் பண்ற..? குடிக்காதடா..! சரி நீ வா.. பேசிக்கலாம்..!”
” என்ன வெளையாடறியா..? ”
” நீதான் வெளையாடற.. இப்ப..”
”என்ன வெளையாடறேன்..?”
” பின்ன.. வாடான்னா.. வராம..”
” ஏய்..நா இப்பத்தான் வந்துருக்கேன்..!”
” என்னை ஏன்டா அழ வெக்கறே..?”
”நீ எதுக்கு அழற..?”
” உன்னப் பாக்காம எல்லாம் இருக்க முடியாது என்னால..! நா பேசுன எதையும் மனசுல வெச்சுக்காத.. நா எப்பவுமே.. உன்னோட குட்டிமாதான். . எனக்கென்னமோ… மனசே செரியில்ல.. நீ போனதும் ரொம்ப நேரம் அழுதேன..! இப்ப வேற குடிச்சிட்டிருக்கேங்கற.. போயும் நல்லா அழப்போறேன். குடிக்காதடா ப்ளீஸ். ..”
” ஏய்…எதுக்கு தேவையில்லாம.. நீ அழனும்.? நான் குடிக்கறதுக்கு நீ எந்த வகைலயும் காரணம் இல்ல..! எனக்கு குடிக்கனும் போலருந்துச்சு. . குடிக்கறேன். நீ போய் ஜாலியா இரு போ..!”
”அப்ப வரமாட்டியா…?”
” ம்கூம். .!”
” சரி.. குடிக்காத..! மொத அங்கிருந்து எந்திரிச்சு போ..! என் பேச்ச கேப்ப தான..?”
”இதுவரை அப்படித்தான் இருந்தேன்..”
”இனிமே..?” அதற்குள் காயின் பாக்ஸ் சத்தம் கொடுத்தது.
காசு தீர்ந்து விட்டது.
அவன்கொடுத்து விட்டுப் போன நூறுரூபாய் அவளிடம்தான் இருந்தது.
லைன் கட்டாகிவிட… கடையில்.. ஒரு ரூபாய் காசுகளாக.. இருபது ரூபாய் வாங்கி…மறுபடி ராசுவுக்கு கூப்பிட்டாள்.

”நாந்தான்டா..” என்றாள்.
”ஏன் குட்டி. .?”
” வாடா..ப்ளீஸ். .!”
”இல்லடா… நான் வல்ல..!”
” உனக்கு என்ன வேனும். .?”
” ஒன்னும் வேண்டாம்..!”
” அப்பறம் எதுக்கு குடிக்கற..?”
” அத விடுடா..குட்டி..! வெச்சுட்டு நீ போ..!”
”ஏன்டா.. நா பேசறதுகூட.. புடிக்கலியா..?”
” போன்ல எதுக்கு வேஸ்ட்டா..?”
” சரி… நீ நேர்ல வா…!”
” ஏய்.. என்ன இது… திரும்ப.. திரும்ப..”
”என்னமோ.. எனக்கு உன்ன இப்பவே பாக்கனும் போலருக்குடா..! வாடா ப்ளீஸ்.”
” ஏய்.. குட்டி…! உன்மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல..சரியா..! பேசாம போன வெச்சுட்டு போ..! ”
” சரி.. குடிக்க மாட்டேன்னாவது சொல்லு..”
” அய்யய்யோ.. அதுக்காக வாங்கின.. சரக்க என்ன பண்றது..?”
”கிண்டலாருக்காடா..!”
” சே…சே…!” எனச் சிரித்தான்.
”இப்ப மட்டும் நீ வல்ல.. இனிமே உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்..!”
” எனக்கும் அதான் வேனும்..! ரொம்ப சந்தோசம்..!”
”நா சீரியஸா சொல்றேன்டா.. வெளையாட்டில்ல..!”
” நானும். .சீரியஸாதான் சொல்றேன்…”
” ஓ..! அப்ப என்னதான்டா.. நெனச்சிருக்க..?”
” இப்பவும். .. நீ நல்லா வாழனும்னுதான் குட்டி நான் ஆசப்படறேன்..! ஆனா நீ…?”
” ம்… சொல்லு…!”
” மனசுக்கு கஷ்டமா இருக்கு.. நீ பண்றதெல்லாம் பாத்தா..! நீ காதலிக்கறது எனக்கு தப்பா தெரியல… ஆனா… இந்த வயசுக்கு. . இத்தனை காதல்..”
”…….”
”குட்டி. ..?”
” சொல்லு…!”
”நீ பேசு….!”
” இல்ல. .. நீ சொல்லு…!”
” அது… வேண்டாம். .! பேசறாதால எதும் மாறிடப் போறதில்ல..!”
” அப்ப நா லவ் பண்றதுதான் உனக்கு பிரச்சினையா..?”
” சே..சே..! நீ லவ் பண்றதெலலாம் எனக்கு.. எந்தப் பிரச்சினையும் இல்ல. .! ஆனா நீ பண்ற ஆளுகதான்.. பிரச்சினை..!”
” ஓ…!”

[Image: 36.jpg]
” நீ பண்றதெல்லாம்.. ஒரு லவ்வுன்னே என்னால ஏத்துக்க முடியல..! நீ நல்லா படிக்கனும் நல்லா வாழனும்னுதான் என்னோட ஆசை…! ஆனா நீ போற பேக்க பாத்தா.. அதெல்லாம் நடக்காது போலருக்கு..! நீ நல்லவிதமா படிச்சு… சரியான வயசு வந்தப்பறம்… ஒருத்தனப் பாத்து லவ் பண்ணா… உனக்கு நானே முன்னால நின்னு கல்யாணம் பண்ணி வெப்பேன்.. ஆனா இப்ப.. ”
” ம்… சொல்லு…!”
” ஊப்ஸ்… என்ன சொல்றது..”
” நீ நெனைக்கறத சொல்லு..”
” ப்ச்…! இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல…!”
” சரி… நீ வா…!”
” ம்கூம்….”
” அப்ப நா சொல்றத நீ கேக்க மாட்டே..?”
”என்ன கேக்கனும். ..”
” குடிக்காத..!”
”ம்..ம்.. அப்பறம் ..?”
”சீக்கிரமா.. ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோ…!”
”ம்…ம்..”
” போதும். .. அவ்வளவுதான்..”
” சரி…”
” என்ன சரி..?”
” போதும்.. அவ்வளவுதான்..!”
” என்ன… எனக்கேவா..?”
” சரிடா…குட்டி… பை..!!”
”நா பை சொல்ல மாட்டேன்..”
”சரி.. அப்ப நா கட் பண்ணிர்றேன்…! சரக்கு வெய்ட்டிங்…!”
”என்னைவிட.. உனக்கந்த கருமாந்தரம் முக்கியமா போச்சா…?”
” இப்போதைக்கு. .. ஆமா…!!”
”வருவ இல்ல.. வா.. அப்ப பேசிக்கிறேன் உன்ன..!”
” அத.. அப்ப பாக்கலாம்..”
”அப்ப நீ… குடிக்கறத விடமாட்ட..?”
” ம்கூம். ..”
” எக்கோடோ கெட்டு ஒழி… நாயீ..!”
”குட்… இதான் ‘ குட்டிமா..!”
” மயிறுமா…!!”
” சரி… மயிறுமா…!”

கையிலிருந்த நாணயங்கள் தீரும்வரை பேசினாள் பாக்யா.
கடையிலிருந்து கிளம்பியவள் மனசு மிகவுமே.. உடைந்து போயிருந்தது. அவள் காதல் தோல்வியைச் சந்தித்த போதுகூட… இவ்வளவு துவண்டு போனதில்லை.!!
ஊரைத்தாண்டி..தனியே நடந்தபோது… அவளது கட்டுப்பாட்டையும் மீறி… கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அவ்வப்போது.. கண்களைத் துடைத்துக் கொண்டே நடந்தாள்..!!

அன்று முழுவதும்.. அவள் வீட்டைவிட்டு வேறெங்கும் போகவே இல்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்..!
அம்மா கேட்டாள் ”என்னாச்சு பாப்பா. . ஒடம்பு செரியில்லியா?”
”அதெல்லாம் இல்ல…” என்றாள்.
” அப்றம் ஏன்… காலைலருந்து படுத்தே கெடக்கற…?”

அவள் பதில் சொல்லவில்லை.
மாலையில் டிவி பாக்கவும் போகவில்லை..!!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சுகமதி - by johnypowas - 30-12-2018, 10:04 AM
RE: சுகமதி - by johnypowas - 30-12-2018, 12:44 PM
RE: சுகமதி - by johnypowas - 30-12-2018, 12:45 PM
RE: சுகமதி - by johnypowas - 31-12-2018, 07:14 PM
RE: சுகமதி - by johnypowas - 03-01-2019, 05:35 PM
RE: சுகமதி - by johnypowas - 03-01-2019, 05:36 PM
RE: சுகமதி - by johnypowas - 05-01-2019, 01:32 PM
RE: சுகமதி - by johnypowas - 07-01-2019, 12:04 PM
RE: சுகமதி - by johnypowas - 07-01-2019, 12:05 PM
RE: சுகமதி - by johnypowas - 09-01-2019, 01:17 PM
RE: சுகமதி - by johnypowas - 09-01-2019, 01:18 PM
RE: சுகமதி - by Deva2304 - 09-01-2019, 01:59 PM
RE: சுகமதி - by johnypowas - 10-01-2019, 11:51 AM
RE: சுகமதி - by johnypowas - 10-01-2019, 12:10 PM
RE: சுகமதி - by johnypowas - 11-01-2019, 11:34 AM
RE: சுகமதி - by johnypowas - 11-01-2019, 11:44 AM
RE: சுகமதி - by Renjith - 11-01-2019, 03:52 PM
RE: சுகமதி - by TonyStark - 11-01-2019, 04:26 PM
RE: சுகமதி - by johnypowas - 12-01-2019, 10:25 AM
RE: சுகமதி - by johnypowas - 12-01-2019, 05:37 PM
RE: சுகமதி - by joaker - 12-01-2019, 05:41 PM
RE: சுகமதி - by johnypowas - 12-01-2019, 06:18 PM
RE: சுகமதி - by johnypowas - 13-01-2019, 11:23 AM
RE: சுகமதி - by joaker - 13-01-2019, 12:43 PM
RE: சுகமதி - by TonyStark - 14-01-2019, 09:46 AM
RE: சுகமதி - by johnypowas - 14-01-2019, 11:33 AM
RE: சுகமதி - by johnypowas - 14-01-2019, 06:05 PM
RE: சுகமதி - by johnypowas - 14-01-2019, 06:06 PM
RE: சுகமதி - by johnypowas - 15-01-2019, 01:10 PM
RE: சுகமதி - by johnypowas - 15-01-2019, 01:11 PM
RE: சுகமதி - by Renjith - 16-01-2019, 08:32 AM
RE: சுகமதி - by TonyStark - 16-01-2019, 08:50 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 16-01-2019, 08:55 PM
RE: சுகமதி - by johnypowas - 19-01-2019, 11:56 AM
RE: சுகமதி - by johnypowas - 19-01-2019, 01:30 PM
RE: சுகமதி - by johnypowas - 19-01-2019, 07:00 PM
RE: சுகமதி - by johnypowas - 20-01-2019, 01:00 PM
RE: சுகமதி - by johnypowas - 20-01-2019, 01:00 PM
RE: சுகமதி - by johnypowas - 21-01-2019, 10:53 AM
RE: சுகமதி - by johnypowas - 23-01-2019, 10:18 AM
RE: சுகமதி - by johnypowas - 23-01-2019, 10:18 AM
RE: சுகமதி - by peter 197 - 23-01-2019, 08:15 PM
RE: சுகமதி - by TonyStark - 23-01-2019, 10:54 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 24-01-2019, 07:49 AM
RE: சுகமதி - by johnypowas - 24-01-2019, 01:09 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 24-01-2019, 08:17 PM
RE: சுகமதி - by Kingofcbe007 - 24-01-2019, 09:35 PM
RE: சுகமதி - by johnypowas - 25-01-2019, 10:56 AM
RE: சுகமதி - by johnypowas - 25-01-2019, 10:57 AM
RE: சுகமதி - by peter 197 - 25-01-2019, 09:13 PM
RE: சுகமதி - by johnypowas - 26-01-2019, 11:24 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 26-01-2019, 03:01 PM
RE: சுகமதி - by johnypowas - 26-01-2019, 06:14 PM
RE: சுகமதி - by johnypowas - 26-01-2019, 06:15 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 27-01-2019, 09:45 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:29 PM
RE: சுகமதி - by peter 197 - 31-01-2019, 09:28 AM
RE: சுகமதி - by Renjith - 28-01-2019, 06:52 AM
RE: சுகமதி - by peter 197 - 28-01-2019, 05:39 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:30 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:35 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:36 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:36 PM
RE: சுகமதி - by johnypowas - 30-01-2019, 12:31 PM
RE: சுகமதி - by johnypowas - 30-01-2019, 12:32 PM
RE: சுகமதி - by Deva2304 - 31-01-2019, 11:36 PM
RE: சுகமதி - by johnypowas - 01-02-2019, 11:08 AM
RE: சுகமதி - by johnypowas - 01-02-2019, 11:08 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 01-02-2019, 09:19 PM
RE: சுகமதி - by johnypowas - 04-02-2019, 01:19 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 04-02-2019, 09:15 PM
RE: சுகமதி - by johnypowas - 04-02-2019, 09:23 PM
RE: சுகமதி - by johnypowas - 04-02-2019, 09:22 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:18 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:19 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:19 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:20 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:21 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 07-02-2019, 09:08 PM
RE: சுகமதி - by johnypowas - 08-02-2019, 09:57 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 08-02-2019, 09:56 PM
RE: சுகமதி - by Renjith - 07-02-2019, 10:17 PM
RE: சுகமதி - by johnypowas - 08-02-2019, 09:55 AM
RE: சுகமதி - by Deva2304 - 08-02-2019, 11:52 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:19 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:20 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:20 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:21 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:22 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:23 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 10-02-2019, 09:55 PM
RE: சுகமதி - by johnypowas - 14-02-2019, 12:10 PM
RE: சுகமதி - by johnypowas - 14-02-2019, 12:11 PM
RE: சுகமதி - by johnypowas - 14-02-2019, 12:12 PM
RE: சுகமதி - by Renjith - 14-02-2019, 12:23 PM
RE: சுகமதி - by johnypowas - 18-02-2019, 11:47 AM
RE: சுகமதி - by johnypowas - 18-02-2019, 11:52 AM
RE: சுகமதி - by Deva2304 - 28-02-2019, 12:43 AM
RE: சுகமதி - by johnypowas - 28-02-2019, 12:32 PM
RE: சுகமதி - by johnypowas - 28-02-2019, 12:43 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 10-03-2019, 12:36 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 10-03-2019, 12:36 PM
RE: சுகமதி(completed) - by Renjith - 10-03-2019, 03:43 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 13-03-2019, 11:17 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 13-03-2019, 11:19 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 13-03-2019, 11:19 AM
RE: சுகமதி(completed) - by Isaac - 13-03-2019, 08:13 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 16-03-2019, 10:03 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 16-03-2019, 10:05 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 16-03-2019, 10:05 AM
RE: சுகமதி(completed) - by Craze1233 - 16-03-2019, 07:46 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:45 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:48 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:49 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:50 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:50 PM
RE: சுகமதி(பருவ திரு மலரே ) - by johnypowas - 26-06-2019, 05:15 PM



Users browsing this thread: 16 Guest(s)