09-11-2024, 05:44 AM
(This post was last modified: 09-11-2024, 06:50 AM by jspj151. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-11-2024, 10:22 AM)Agniheart Wrote: . "என்னடா அப்படி பாக்குற? காலேஜ் படிக்கும்போது சீனியர், ஜூனியர் பசங்களோட அவுட்டிங் போயிருக்கிறேன், ஆனா டேட்டிங் போனதில்ல, காண்டம் போட்டுக்கிட்டு செஞ்சா பிரக்னென்ட் ஆகாதுன்னு பசங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன், அதனால என் ஃபிரெண்டுகிட்ட சொல்லி வாங்கி வெச்சிருக்கேன், இந்தா", என்று நைட்டியின் சைடு பாக்கெட்டில் கைவிட்டு பிரபல பிராண்ட் ஆணுறை பாக்கெட்டை எடுத்து நீட்டி அடுத்த வெடியை வீசுவாள்.
அனுபவப் பகிர்வு....
இந்த தலைமுறை ரொம்பவே மாறிப்போச்சு ..அதை இயல்பு மாற்றம் என்றுதான் கொள்ள வேண்டும் போல..
familiar, friend, close, bestie, soulmate, lover,இப்படி பல அடுக்குகளில் நட்பு வட்டம் வைத்துக் கொள்கிறார்கள்..பையனோ,பெண்ணோ,கணவன் மனைவி ஆக வேண்டும் என்றால் இத்தனை உளவியல் உறவு அடுக்குகளைத் தாண்டிதான் லவ் வருகிறது..இடையில் கழற்றி விடுவதும் இயல்பாக இருக்கிறது..
இது போக பையன்களுக்கு செமன் அட்ர்த்தி குறைவு,பெண்களுக்கு கர்ப்பப பை வீக்னெஸ் ...இதுவும் பெரும் பிரச்சினை..