08-11-2024, 06:35 PM
கதையில் இன்னும் இன்னும் ஏகப்பட்ட திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்து அடுத்து வருகின்றன. புஸ்பா அம்மா கதையை பாதியில் விட்டது போல முன்பு தோன்றியது, அதற்கு இப்பொழுது விடை கிடைத்து விடும் போல தெரிகிறது
முருகேஸுன் மாமியார் எதிர்பார்த்தது போலவே பயங்கர கைகாரி தான். ஆனால் புஸ்பா அம்மாவை கொடுமை படுத்தி, புஸ்பாவை பந்தாட காரணமானவள் என எதிர்பார்க்கவில்லை நண்பா. சுந்தரை அவன் அண்ணி மேல், அதாவது தன் மகள் மேலே ஏவி விட்டதே இவள் தான் என்பது திடுக்கிட வைத்து விட்டது. புஸ்பா கட்டாயத்தின் பேரில் தான் இப்படி திரிகிறாள் என்பது ஒரு வகையில் ஆறுதல் தான். திடீரென புஸ்பா இப்படி அலைஞ்சான் கேஸாக இருக்கிறாளே என்று முன்பு தோன்றிய நெருடலுக்கும் விடை கிடைத்து விட்டது இப்பொழுது
எனக்கென்னவோ கொழுந்தனையும் அந்த பண்ணையார் பிடித்து வைத்து இருப்பானோ என சந்தேகம் வருகிறது. அந்த வக்கீல் மற்றும் மேனேஜரை நோண்டினால் தான் உண்மை வெளி வரும் என தோன்றுகிறது.அடுத்து கதை எப்படி போகுமோ என நிச்சயமாக கெஸ் செய்ய முடியவே இல்லை நண்பா
ப்ளீஸ் கண்டீனூ நண்பா