08-11-2024, 03:53 PM
(This post was last modified: 08-11-2024, 03:54 PM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
நானும் கூட ரமேஷ் கனவு காண்பது உண்மை என்று நினைத்து விட்டேன்.. ம்ம் என்ன பண்றது சில நேரங்களில் நாம் ஒருவரை நினைத்து கொண்டு படுத்து கொண்டு இருந்தால் அதுவே கனவாக வந்து விடுகிறது சில நேரங்களில் அது சந்தோஷமாக இருக்கிறது பல நேரங்களில் பயத்தை மட்டுமே கொடுக்கிறது.
இப்போது ஏனோ மனது ராதாவை அதிகம் தேடுகிறது.ராதா நாயகி என்ற முறையில் எதாவது செய்ய மாட்டாளா என்று நினைத்து பார்த்து துடிக்கிறது.
இன்னொரு பதிவும் இன்றே வரும் என்று சொல்லி இருப்பது கூடுதல் ஆறுதலான செய்தி வாழ்த்துக்கள் நண்பா