05-11-2024, 02:45 PM
(05-11-2024, 01:56 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் ஒவ்வொரு இடத்திலும் அவன் செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.ஐஸ்வர்யா அழகே பார்த்து அதை அஞ்சனா உடன் சொல்லி அதற்கு பின்னர் அவளின் மனநிலை அறிந்து மன்னிப்பு கேட்க மிகவும் அற்புதமாக இருந்தது
நன்றி நண்பா நன்றி...
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா...