05-11-2024, 01:56 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் ஒவ்வொரு இடத்திலும் அவன் செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.ஐஸ்வர்யா அழகே பார்த்து அதை அஞ்சனா உடன் சொல்லி அதற்கு பின்னர் அவளின் மனநிலை அறிந்து மன்னிப்பு கேட்க மிகவும் அற்புதமாக இருந்தது