26-06-2019, 03:25 PM
இக் கதையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இக் கதையின் நடை கற்பனை கலக்காமல் நடைமுறை பேச்சில் அமைந்துள்ளது... கதையினை படிக்கையில் நிஜத்தில் நடப்பவை போலவே கொண்டு சென்ற ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்... மென்காமத்தை மிக மென்மையாக கொண்டு செல்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது...