04-11-2024, 10:45 AM
வீட்டுக்கு வந்ததும், அப்பா என்னை பார்த்து என்னடா நைட்டு ரொம்ப லேட் போல அப்படின்னு கேட்டாங்க. ஆமாப்பா அதனால தான் வரல.
சரி சரி இப்போ என்னைக்கு நீ ஊருக்கு கிளம்பனும் திரும்ப. நாளைக்கு ஈவினிங் கிளம்பனும் அப்பா.
அப்போ எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்ல்ல. ஆமாப்பா. இப்போ ஹைதராபாத்தில் எத்தனை நாள் நீ இருக்கணும்.
அங்கு ஒரு மாசம் சொல்லி இருக்காங்க அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரியும்.
சரி சரி அப்போ எல்லாத்தையும் நீ எடுத்து வை அப்படின்னு சொல்லிட்டு போனாங்க.
நானும் ஒரு பெரிய சூட்கேசை எடுத்து ஹைதராபாத் செல்வதற்கு எல்லாத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வருவது எல்லாத்தையும் எடுத்து வைத்து ஒரு வழியா முடித்தேன்.
அப்புறம் மதியம் சாப்பிட்ட பிறகு ஒரு குட்டி தூக்கமும் போட்டேன். வீட்டில் கொஞ்சம் போர் அடிக்க அப்படியே வெளியே செல்லலாம் அப்படின்னு பைக் எடுக்க கீழே வந்தேன்.
அப்போ அங்க ராம் நித்யா இரண்டு பேரும் வெளியில் கிளம்புவதற்காக நின்னுகிட்டு இருந்தாங்க.
என்னை பார்த்ததும் நித்யா,
நித்யா: என்னடா வெளியில போறியா
சாம்: ஆமா அக்கா. நீங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க
ராம்: சும்மா தான்டா வீட்ல போர் அடிக்குது அதனால தான் வெளியில கிளம்புறோம்.
சாம்: சரி சரி
நித்யா: நீ என்னைக்குடா ஊருக்கு போற.
சாம்: நான் நாளைக்கு ஈவினிங் போறேன் அக்கா.
ராம்: எத்தனை நாள் டா ஹைதராபாத்
சாம்: ஒரு மாசம் சொல்லி இருக்காங்க ராம் போனதுக்கு அப்புறம் தான் தெரியும்.
நித்யா: சரி சரி பார்த்து போயிட்டு வா முடிஞ்சா போறதுக்கு முன்னாடி ஒரு வாட்டி வீட்டுக்கு வந்துட்டு போடா.
சாம்: சரி அக்கா
அப்படின்னு நான் சொல்ல அவங்களும் வெளியில கிளம்பினாங்க நானும் வெளியில் கிளம்பிப் போனேன்.
அன்று இரவு அப்படியே போக அடுத்த நாள் சாயங்காலம் நான் ஹைதராபாத் கிளம்புவதற்கு வீட்டில் இருந்து அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
புது வேலை நல்ல பெயர் எடுக்கணும் அப்படின்னு அப்பா கொஞ்சம் அட்வைஸ் செய்ய, நானும் அனைத்துக்கும் சரி என்று சொல்லி அப்படியே கிளம்பினேன்.
மறுநாள் காலை ஹைதராபாத் சென்று அடைந்தேன். ட்ரெயின் வேற போய் சேர்வதற்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது.
உடனே ஸ்டேஷன்ல இருந்து வெளியில வந்து அப்படியே ஒரு ஆட்டோ பிடிச்சு கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்க்கு போனேன்.
அங்க யாருக்கும் தமிழ் தெரியாது, ஒன்னு இங்கிலீஷ் இல்லனா ஹிந்தி இல்லனா தெலுங்கு.
ஒரு வழியா கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் சேர்ந்தேன். அந்த கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு கேர் டேக்கேர் இருந்தான் அவன் பெயர் சல்மான்.
என்னை பார்த்ததும் வாங்க சார் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். சார் இந்த ரூம்ல தீபக் அப்படின்னு ஒரு பையன் இருக்கான் நீங்களும் அவனும் இந்த ரூம்ல தான் இருக்க போறீங்க அப்படின்னு சொன்னான்.
நானும் சரி என்று சொல்லிவிட்டு அப்படியே உள்ளே சென்றேன். ஆனால் தீபக் இன்னும் எழும்ப கூட இல்லை.
அவன் எழும்புவதற்குள் நான் குளித்துவிட்டு வேகமாக ரெடியாகி ஹாலுக்கு வந்தேன்.
அப்போ அங்க இன்னொரு பொண்ணு உக்காந்துகிட்டு இருந்தால். என்னை பார்த்ததும் சாம் அப்படின்னு கேட்டால்.
ஆமா அப்படின்னு சொல்ல. சிரித்துக் கொண்டே கை கொடுத்தால். என் பெயர் சுவாதி சாம். நானும் ஹலோ சொல்லி கை கொடுத்தேன்.
நானும் தீபக்கும் போன வரம் தான் ஜாயின் பண்ணினோம் சாம். அப்படியா சூப்பர் சுவாதி அப்படின்னு நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது தீபக் மெதுவா எழும்பி வந்தான்.
ஹலோ சுவாதி அப்படின்னு அவன் அவளை பாத்து சொல்ல, என்னையும் பாத்தான். நான் சாம் தீபக் அப்படின்னு சொன்னேன்.
ஹலோ சாம். என்ன ட்ரெயின் லேட்டா அப்படின்னு கேட்டான். ஆமா தீபக் அப்படின்னு சொல்ல. ஒரு பத்து நிமிஷம் நானும் ரெடியாகி வந்திடுறேன் மூன்று பேரும் சேர்ந்து ஆபீசுக்கு போகலாம் அப்படின்னு சொன்னா.
நானும் சுவாதியும் அங்கு உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க தீபக் சொன்ன மாதிரியே பத்து நிமிஷத்துல ரெடியாகி வந்து விட்டான்.
அப்புறம் நாங்கள் மூன்று பேரும் ஆபீசுக்கு சென்றோம். ஒரு ரெண்டு நிமிஷம் நடந்தால் ஆபீஸ். கெஸ்ட் ஹவுஸ் பக்கத்திலேயே தான் இருந்தது.
அது எங்களுக்கு ரொம்ப வசதியாகவும் இருந்துச்சு. தீபக்கும் சுவாத்தியும் ஆபீசுக்கு உள்ளே செல்ல நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
அது ஒரு பெரிய ஆபீஸ். நான் வேலை பார்த்த முந்திய ஆப்சை விட ஒரு பத்து மடங்கு பெரிதாக இருந்தது.
அப்பதான் எனக்கு கொஞ்சம் பயமாகும் இருந்தது. இவ்வளவு பெரிய ஆபீஸ்ல நம்ம எப்படி இருக்க போகிறோம் அப்படி என்று.
எப்படியாவது எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கணும் நல்ல வேலை செய்யணும் போன ஆபீஸ்ல இருந்த மாதிரி எந்த செயலும் இங்கு செய்து விடக்கூடாது அப்படி என்று எண்ணிக் கொண்டிருக்க ஒரு ஹெச் ஆர் வந்து என்ன உள்ள கூட்டிட்டு போனாங்க.
அப்புறம் இண்டக்ஷன் ஜாயின் பார்மாலிட்டி எல்லாம் முடிக்க, ஒரு 12 மணி ஆகிவிட்டது.
அப்புறம் என்னை அங்கு இருந்து எல்லாரிடமும் கூட்டி சென்று இன்டர்வியூ செய்து வைத்தார்கள்.
அந்த ஆபீஸ்ல பசங்களை விட பொண்ணுங்க தான் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. அப்போ ரவிஷ் அப்படின்னு ஒரு பையனை இண்டர்வியூ செய்து வைத்தார்கள்.
நாங்கள் இரண்டு பேரும் ஒரு இரண்டு நிமிடம் பேச தம் அடிப்பியா அப்படின்னு கேட்டான். நானும் ஆமா அப்படின்னு சொல்ல, வா அடிக்கலாம் அப்படின்னு என்ன கூட்டிட்டு போனான்.
நாங்கள் இரண்டு பேரும் போய் தம் அடிக்கும் போது, கம்பெனியை பற்றி எனக்கு கூறினா. அவனும் இன்ஜினியரிங் சென்னையில தான் படித்தான் போல.
ஒரு 15 நிமிடம் பேசி இருப்போம், இங்கு இரண்டு பேருக்குள்ளேயும் ஒரு நல்ல நட்பு உருவானது.
அப்புறம் அப்படியே திரும்பி கீழே வந்தோம். என்னை மறுபடியும் அந்த ஹெச் ஆர் கூட்டிட்டு போய் ஒரு வைஸ் ப்ரெசிடெண்ட் கிட்ட இன்டர்வியூ செய்து வைத்தாங்க.
அவரிடம் ஒரு 15 நிமிடம் பேசிவிட்டு வெளியிலே வந்தேன். அப்புறம் ஹெச் ஆர் என்னை என்னோட டீம் கிட்ட போய் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
என்னோட அதே டீம்ல தான் சுவாதியும் தீபக்கும் இருந்தார்கள். சௌஜன்யா அவள் தான் அந்த டீம் லீடர்.
மதியம் எல்லாரும் சேர்ந்து சாப்பிட போனோம். அங்கே இருந்த பல பேர் வெஜிடேரியன் தான் சாப்பிட்டார்கள். நானோ ஒரு நான் வெஜ் விரும்பி.
நான் ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிடுவதை பார்த்து, சௌஜன்யா என்ன சாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிடுற மாதிரி தெரியுது அப்படி என்று கேட்டால்.
ஆமா சௌஜன்யா வெஜிடேரியன் அதனால் இறங்க மாட்டேங்குது அப்படி என்று சொன்னேன். அப்புறம் அப்படியே சாப்பிட்டு முடித்தோம்.
யோகேஷ் என்னுடைய மேனேஜர், அவர் புனேவில் இருக்கிறார். நானும் சௌஜன்யாவும் அவருக்கு தா ரிப்போர்ட் பண்ணனும்.
அன்றைய பொழுது ஆபீஸில் பாதி நேரம் இன்ட்ரொடக்ஷன் இன்டக்சன் அப்படியே முடிந்தது.
சாயங்காலம் நான் சுவாதி தீபக் மூன்று பேரும் கெஸ்ட் ஹவுஸ் கிளம்பி போனோம். போய் கொஞ்ச நேரத்தில் பிரெஷ் ஆகி மூன்று பேரும் ஹாலில் வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.
அப்போ சுவாதி அந்த கம்பெனி பத்தி எனக்கு ஃபுல்லா சொன்னா. அந்த கம்பெனியில் மூன்று வயசு பிரசிடெண்ட் அதில் ஒரு வைஸ் ப்ரெசிடெண்ட் கீழேதான் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.
இன்னொரு வயசு ப்ரெசிடெண்ட் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார் அவருடைய டீமும் அங்கதான் இருக்கின்றது. இன்னொரு வயசு பிரசிடெண்ட் பெங்களூரில் இருக்கிறார்.
பெங்களூரில் அவர்கள் டிமை தவிர என்னுடைய வைஸ் பிரசிடெண்ட்டோட ஒரு டீமும் அங்கே உள்ளது. அங்கு இன்னொரு டீம் உருவாக்குவதற்கு என்னை அங்கு எடுத்து இருக்கிறார்கள்.
ஒரு வாரம் அப்படியே கடந்து போச்சு. அங்க இருக்கிற எல்லாரும் எனக்கு கொஞ்சம் பரிச்சயமானார்கள்.
சுவாதி கொஞ்சம் ஓபன் டைப், ஆனா ரொம்ப புத்திசாலி. பார்க்கவும் ரொம்ப அழகா இருப்பா.
என்னதான் நல்லா இருக்கணும் போன ஆபீஸ்ல செஞ்ச மாதிரி சில்மிஷமோ சேட்டையோ செய்யக்கூடாது என்று இருந்தாலும் அப்போ அப்போ ஸ்வாத்தியை கொஞ்சம் சைட் அடிக்கத்தான் செய்வேன்.
அப்போ அப்போ ராதிகாவும் பத்மாவும் மேக்னாவும் நினைவுக்கு வந்து வந்து போனாங்க. அவுட்கோயிங் இன்கமிங் இரண்டுக்குமே காசு, அதனால அவங்க கூட சரியா போன்ல கூட என்னால பேச முடியல.
இப்படியே இன்னொரு வாரமும் கடந்து போச்சு.