03-11-2024, 07:07 PM
(03-11-2024, 07:03 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே கதையை தான் நீங்களே சொல்லிவிட்டீர்களே..
கதை என்பது நான்கு வரியில் நீங்கள் சொல்லியது போல சிம்பிளாக தான் இருக்கும்.
அதற்கு சீன் பை சீன் திரைக்கதை அமைத்து ,, அந்த காட்சிகளுக்கு ஏற்றவாறு வசனங்களை சேர்க்கும் போது தான் அந்த கதை முழுமையடைகிறது.
நீங்கள் கூறிய சினிமா கதைகளைப் போல டைம் டிராவல் செய்வது போலவும், ஒரு யுனிவர்சில் இருந்து இன்னொரு யுனிவர்சுக்கு போவது போலவும், மாயசக்தியை பயன்படுத்துவது போலவும் கதை எழுத வேண்டும் என்று எனக்கும் ரொம்ப நாளாக ஆசை இருக்கிறது. ஆனால் என்னுடைய சூழ்நிலை சரியில்லாதனால் புது கதைகளை ஆரம்பிக்கவும் முடியவில்லை. எழுதும் கதைகளுக்கு தொடர்ச்சியாக அப்டேட்டும் கொடுக்கமுடியவில்லை.
இரண்டாம் உலகம் என்று செல்வராகவன் ஒரு படம் எடுத்திருந்தார். அதுவும் இன்னொரு யுனிவர்ஸ் பற்றிய கதை தான். தமிழில் எனக்கு தெரிந்து அந்த படம் தான் வேறு உலகத்திற்கு செல்லும் முதல் படம். இன்னுமொரு புதுமுக நடிகர் நடித்த படம் கூட வேறு யுனிவர்சிற்கு செல்லுமாறு எடுத்திருந்தார்கள். ஆனால் இந்த படங்கள் தோல்வி தான் அடைந்தது.
வேறு யுனிவர்சிற்கு செல்வது போன்ற கதைகளை எழுதும் போது வாசகர்களுக்கு புரியும்படியாக எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக காட்சிகளை அமைக்க வேண்டும்.
மாயஜாலக்கதைகள் ஜெகன் மோகினி படம் வந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி கதைகளில் கதையாசிரியர்கள் புகுந்து விளையாடலாம். எனக்கு நாகினி கதையை வைத்து காமக்கதை எழுத வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எழுத தான் முடியவில்லை.
டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப் படங்களும் தமிழ் படங்களும் பார்த்திருக்கிறேன். சில படங்களில் டைம் செய்து பின்னோக்கி செல்லும் போது நம்முடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நாம் மறுபடியும் அங்கு பார்ப்பது போல காட்டியிருப்பார்கள். தமிழில் சூர்யா நடித்த டைம் டிராவல் படத்தில் நாம் பின்னோக்கி செல்லும் போது நம்முடைய வயது குறைவது போல காட்டியிருப்பார்கள். இதில் எதை ஏற்றுக்கொள்வது என்றே தெரியவில்லை.
இது போன்ற வித்தியாசமான கதைகளத்தில் காமக்கதைகளை படிப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
❤️ காமம் கடல் போன்றது ❤️