03-11-2024, 05:25 PM
(03-11-2024, 08:04 AM)rameshsurya84 Wrote: NANBA UPDATE PLEASE
அடிக்கடி update போட எனக்கும் ஆசை தான் ப்ரோ,ஆனா views ரொம்ப குறைந்த காரணத்தால் எழுத ஆர்வம் குறைந்து விட்டது.அதனால் நான் இப்போ எழுதிய பாகமே எனக்கு பிடிக்கல.. அழித்து விட்டு இப்போ மீண்டும் எழுத உட்கார்ந்து இருக்கேன்.இன்னிக்கு போட முடியும் என்று நினைக்கிறேன்.