03-11-2024, 10:15 AM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் அப்துல் கதாபாத்திரம் கதையின் தொடக்கத்தில் மிக சாதுவாக மற்றும் பரிதாபமாக காண்பித்து பின்னர் அவரை கதையின் எழுச்சி ஹீரோ வருவர் என்று நினைக்கிறேன்.