02-11-2024, 12:50 PM
(02-11-2024, 11:43 AM)Murugann siva Wrote: நான் எழுதிக் கொண்டு இருக்கும். இந்த கதைக்கு 50000 வியூஸ் வந்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது, என்னடா இவன் ஐம்பதாயிரம் views அதுக்கெல்லாம் ஒரு கருத்தா என்று யோசிக்கிறீர்களா. எனக்கு இது பெரியது நண்பா, நான் இதுவரை அதிக கதைகளை எழுதி இருக்கிறேன், முதன்முதலாக. இந்த கதைக்கு ஐம்பதாயிரம் views வந்து இருப்பது எனக்கு பெருமை தான், மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், வாசகர்களுக்கு. அனைவருக்கும் என்னுடைய நன்றிகள், இந்த கதையை எந்த காரணத்தை காட்டிலும், நான் நிறுத்தவே மாட்டேன், தொடர்ந்து எழுதிக் கொண்டு தான் இருப்பேன், உங்கள் பெயர் ஆதரவோடு,நல்வாழ்த்துக்கள்.
நன்றி
உங்கள் எழுத்து பணி தொடரட்டும்