01-11-2024, 05:40 PM
மணி அதிகாலை 3 இருக்கும் லேசாக சாரல் மழை பெய்ய கூட்டம் இன்னும் நெருக்கமாக AV கல் பாலத்திற்கு கீழ் தள்ளியது. அருணின் அப்பா பாலமுருகன் இதுக்கு மேல் பெண்கள் இருக்க வேண்டாம் மழை பெய்ஞ்சா மாட்டிப்போம்னு சொல்ல மாமா, மகேஷ், அப்பா மூவரும் சாமி பாத்திட்டு வரதாகவும்,பெண்கள் நாலு பேரையும் அருண ஓட விட்டுக்கு அனுப்புவது என்று பேசி முடிவாக. அருண் அவர்களை முன்னவிட்டு இவன் பின்னாடியே போனான். அவன் அம்மாவ இடுச்சதுல இருந்து இன்னும் வெளிய வரவே இல்ல. அந்த மயக்கத்துலயே போக, நதியா மெதுவா அவன் கிட்ட வந்து பேச்சு கொடுக்க ஆரம்பிச்சா என்னடா அருண் அமைதியா வர சொன்ன பிறகு தான் அவன் சுயநநினைவுக்கே வந்தான். ஒன்னுமில்ல சும்மா தான் நதியானு அருண் சொல்ல அப்படியே படிப்பு பத்தி பேசிட்டு போனாங்க. எதிர்சேவைக்கு அங்கங்க இருக்கிற மண்டகப்படில கூட்டம் நிக்க எப்படியும் அவுங்க வீட்டு வழியா தான் சாமி போகும் அப்ப பாத்துக்கலாம்னு அருண் அம்மா ஈஸ்வரி, அவன் மாமா பொண்டாட்டி சொல்லிட்டே ஒர கண்ணால அருண்ன பாத்த அவனோ பேய் அடுச்ச மாதிரி வர அவளுக்கு மனசுக்குள்ள ஒரே குதுகலம்.