29-10-2024, 06:52 PM
(This post was last modified: 29-10-2024, 06:53 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-10-2024, 06:38 AM)Breedingbull Wrote: Update
நண்பா , நன்றி . எதுக்கு நண்பா ரொம்ப கஷ்டப்பட்டு சிரமப்பட்டு கமெண்ட் டைப் பண்றீங்க , 6 எழுத்து டைப் அடிக்க எவ்வளவு கை வலிக்கும் , தயவு செயது உங்களை சிரமப்படுத்திக்கொள்ளாதீங்க நண்பா , வருத்தமா இருக்கு லைக் பண்ண கிளிக் பண்ணி கஷ்டப்படுத்திக்காத நீங்க டைப் பண்ணி உங்களை சிரமப்படுத்திக்காதீங்க .