29-10-2024, 10:12 AM
(This post was last modified: 29-10-2024, 10:14 AM by utchamdeva. Edited 1 time in total. Edited 1 time in total.)
Quote:தீபாவளியை முன்னிட்டு ஸ்பெஷல் ஏதாவது அப்டேட்ஸ் உண்டா நண்பா.
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...
தீபாவளிக்குத்தான் நண்பா கிழவனை கொல்ல எண்ணி எழுதினேன்...
நேரம் கிடைத்ததால் இரண்டு பாகத்தை ஒரே பதிவாக எழுதி பதிவு செய்துவிட்டேன்...
எவ்வளவு சீக்கிரம் எழுதி முடிக்க முடியுமோ எழுதி முடிக்க திட்டம்... அதற்காக எடுத்தோம் கவுத்தோம் என்று அரைக்குறையாக எழுதமாட்டேன்... கடைசி நான்கு பதிவுகளை பார்த்தாலே தெரியும் முந்தைய பாகங்களுக்கும் இந்த பாகங்களுக்கும் வித்தியாசம்...
மற்ற கதைகள் வெகு நாட்களாக கிடைப்பில் கிடக்கிறது... அவைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும்... அந்த கதைகளின் வாசகர்களை இதற்க்கு மேல் காக்க வைக்க நான் விரும்பவில்லை...
ஆரம்பத்தில் இருந்து கதைக்கு ஆதரவு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி...
கமெண்ட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை...
லைக், ரேட் ஆவது கொடுங்க... ப்ளீஸ்...
எவ்வளவு நேரம் செலவு ஆகிறது என்று கதை எழுதும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்...
நீங்கள் அளிக்கும் அந்த சிறிய லைக் கில் ஏதோ கொஞ்சம் சந்தோஷமும், கிக்கும் கிடைக்கிறது...