29-10-2024, 09:48 AM
(25-10-2024, 03:01 PM)murugadossr1 Wrote: Pls continue bro
நண்பா... போதிய நேரம் கிடைக்க வில்லை மன்னிக்கவும்...
ஒவ்வொரு கதையாக எழுதி முடிக்க ஆசை...
இந்த கதையையும் நிச்சயம் எழுதி முடிப்பேன்...
நான் தொடங்கிய அணைத்து கதைகளும் முழுவதுமாக எழுதி முடிக்கப்படும்..
இந்த கதை ஒரு நண்பருக்காக எழுத ஆரம்பித்தேன்... குறுகிய கதை விரைவில் எழுதி முடிப்பேன்...