29-10-2024, 09:37 AM
யாமினியின் நடனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது
"யாமினி நீ நாட்டியத்தில் சிறந்து விளங்குவாய் என்று கூறி விரைவாக வெளியேறி வந்து விட்டேன் "
யாமினியின் நினைவு என்னை வாட்டியது அவளின் அசைவுகள் எனக்கு கிறக்கத்தை கொடுத்தாதது இருந்தாலும் பொறுமையோடு செயல் பட்டேன்
எங்கள் நாட்டில் பெண்களும் வில் பயிற்சி போன்ற செயலில் ஈடுபட்டனர் எனக்கு ரகசியமா இருந்த நேர எந்திரம் மூலம் நான் சில நவீன ஆயுதக்களை உருவாக்கி பதுக்கிவைத்து கொண்டேன் .
அடுத்து கவிதா பற்றி இவள் கவிதை பேச்சு மூலம் அனைவரையும் வசீகரம் செய்து விடுவாள் கவிதாவிற்கு இரக்க குணம் அதிகம் அழகிற்கு பஞ்சம் இல்லை
அடுத்தது வித்யா பெயர்க்கு ஏற்றார் போல அறிவு மிகுதி
இரண்டாம் கார்த்திக்கு அவன் தந்தை எழுதி வாய்த்த ரகசிய குறிப்பை படிதான் அதில் அவனது எதிரி மன்னன் நாட்டின் மதிப்பு வாய்ந்த நாகா மணியை உயர்த்த அருவி மலையில் பதுக்கி வைத்து இருப்பதாய் இருந்தது
சரி இந்த தகவல்களை படித்த கார்த்திக்கு அதை மீட்க அழகும் அறிவும் பேச்சு thiranum வாய்ந்த மூவர் தேவை பட அது அவனது சகோதரிகள் என்பதை உணர்ந்தான் அருவி மலை 50 கல் தொலைவில் உள்ள ஒரு நாடு மன்னன் இந்திரன் அவனை உளவு பார்க்க யாமினி சரியான நங்கை என்பதை உணர்ந்து அவளுக்கு மாறுவேடம் போட்டு சாதாரண பெண் போல இரண்டாம் கார்த்தி செல்ல பணித்தான் முதலில் மறுத்த யாமினி வேறு வழி இல்லாமல் அருவி நாட்டிற்கு பயணப்பட்டாள்
அவள் உதவிக்கு இரண்டு பெண் காவலாளிகள் ஒரு ஆண் காவல் உதவி என மூவரும் மாறுவேடத்தில் உடன் வந்தனர்
சாதாரண மாட்டுவண்டியில் பிரயாணம் துவங்கியது அருவி நாட்டின் எல்லையை வந்து அடைந்தனர்