29-10-2024, 06:57 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக மதன் லட்சுமி வாயால் ஐ லவ் யூ சொல்லியது நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் லட்சுமி வாழ்க்கை மதன் உடன் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.