28-10-2024, 06:25 PM
காமினையை ஏணி நாடிற்றுக்கு புடை சூழ அழைத்து வந்தான் கார்த்தி .அம்மா மஹி இன்முகத்தோடு அவர்களை வரவேற்றாள்.அப்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது கார்த்தியின் சேனாதிபதி மர்மமான முறையில் காணாமல் போய் இருந்தான்
கார்த்திக்கு ஒரே குழப்பம் அதை நினைத்து மிகவும் வருந்தினான் அதன் பிறகு எல்லாம் சாதாரணமாகவே இருந்தது காலங்கள் உருண்டு ஓடியது மஹி கர்ப்பமாக இருந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள் ,மேகலை ஒரு பெண் பிள்ளையும் காமினி ஒரு பெண் குழந்தையையும் பெற்று எடுத்தனர்.20 ஆண்டுகள் கழிந்தது கார்த்தி ஏணி நாட்டின் போரில் இறந்து போய் விட்டான் அந்த சோகத்தில் மஹியும் இறந்து விட நாடே குழப்பத்தில் இருந்தது
நாட்டை அடுத்து ஆள போவது யார் என்ற குழப்பம் மட்டும் இல்லை கார்த்தி மஹியின் மகனுக்கு இரண்டாம் கார்த்தி என்ற பெயரை சூட்டி இருந்தனர் அவன் அப்பா அம்மாவை போல் பராக்கிரமம் வாய்ந்தவன் புத்தி சாதுரியம் கொண்டவன்
அவனுடைய தங்கைகள் யாமினி ,வித்யா ,கவிதா மூவரையும் கண் போல தங்கினான் இரண்டாம் கார்த்தி