28-10-2024, 03:05 PM
(28-10-2024, 03:11 AM)rathibala Wrote: நான்கு ஐந்து முறை இந்த கமெண்டை படித்தேன். ஒவ்வொரு முறையும்.. என்னால் சிரிக்காமல் படிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு உங்களை இந்த சுபா சூடு ஏற்றி விட்டதில்.. எனக்கு ஒரு சிறு சந்தோசம்.Yaen comment paathu sirippachu vanthathae yaenakku happy thaan, neega Mugilana iruntha intha puriyatha puthira yaeppdi handle pannuveenga.
எனது மற்றொரு நீண்ட தொடர் (TK) அந்தரங்க பக்கங்களில் ஐந்து பெண் பாத்திரங்கள். கலா, ரதி, ப்ரியா, கவி மற்றும் பவித்ரா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரதிபலிப்பார்கள். அது தானே உண்மையும் கூட,
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ
உண்மையில் அந்த கலாவின் ஒத்த வயதுதான் இந்த சுபாவும். அங்கு அக்கா, இங்கு அம்மா. கொக்கோ முனிவர் இன்றும் சொல்வர். அந்த கலா பாத்திரம் கண்ணுக்குளேயே நிக்குதுனு.
அந்த கலா பாத்திரத்தை அப்படியே உறுவி.. இங்கு அம்மாவாக திணித்து இருக்க முடியும். எனக்கும் எழுதுவதில் எளிமையாக இருந்திருக்கும்.
பக்கத்துக்கு பக்கம் காமத்தை விரவிவிட்டு பாராட்டுகளை வாங்கிக்கொண்டு போக மனம் வரவில்லை. காமக்கதை என்றாலும்.. முடிந்தவரை என் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்க முயலுகிறேன்.
சில பெண்கள் (கலா) திறந்தவெளி புத்தகம். சில பெண்கள் (சுபா பாத்திரம்).. புரியாத புதிர். அவ்வளவுதான்.
நன்றி..!!!
Love va express pannamal ulu kulla vaechukittu nalaiku Avan inorthiya marriage panni poita, suba kathunaloom katharnaloom Mugilan Vara povuthu illa i, so ullu Kula putti vaechaloom mind torcher thaan.
So suba Mugilana vitta she will be lonely she have to take this as consideration. (Example) me i married a widow aunty by expressing my love to her, naan yaen love express panama putti vaechiruntha inniku avanga yaenakku kidaichirka maatanga (Note: naan correct yaellam pannala niyama oru girla yaeppdi love pannanoomo appadi thaan pannaen)
Naan sex/kamam pathi paesala naan love pathi thaan paesaraen, sex mukiyum thaan but athu matoom life kidaiyathu I knew that.
Love is always beautiful.