28-10-2024, 02:17 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் சாம் மற்றும் ஜோ உரையாடல் அவனுக்கு உதவலாம் என்று நினைத்து சொல்லிய விதம் அருமை இருந்தது.
ஷ்ரேயா உடன் படிக்கும் மாணவி பிரச்சினை என்ற தெரிந்த உடன் சாம் உதவி செய்து மிகவும் நன்றாக உள்ளது
ஷ்ரேயா உடன் படிக்கும் மாணவி பிரச்சினை என்ற தெரிந்த உடன் சாம் உதவி செய்து மிகவும் நன்றாக உள்ளது