28-10-2024, 09:40 AM
பல மொக்க கதை படித்து கடுப்பாகி இருக்கும் போது பழைய படி நல்லா கதை எழுத ஒரு நல்ல கதை ஆசிரியர் வருவாரா ன்னு வாசகர் ஆகிய நாங்கள் பல வருடங்கள் லாக வைட்டிங் ங்களா இருந்தோம் சொல்லி வைத்தது போல நீங்க வந்திங்க மிகவும் பிரீமியம் தரத்தில் இந்த கதை எங்களுக்கு குடு தமைக்கு எங்கள் நன்றிகள் இந்த கதை தயிவு செய்து முடித்து விடாதீர்கள் இந்த நெடு கதை யாக செல்லட்டும் அவர்களுக்கு குழந்தை பிறக்கட்டும் அதற்க்கு பின்பும் கதை தொடரட்டும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்