28-10-2024, 07:41 AM
(This post was last modified: 28-10-2024, 08:02 AM by rathibala. Edited 2 times in total. Edited 2 times in total.)
(27-10-2024, 02:24 PM)gaamaveriyan Wrote: அருமை... கலக்கிடிங்க நண்பா. புதனுக்காக காத்திருக்கிறேன்...
நன்றி நண்பா. தீபாவளி என்பதால்.. அடுத்த பதிவு வரும் சனி கிழமைதான். அதுவரையில் இந்த Xossipy தளத்தில் இருந்து இடைக்கால ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.
இந்த திரி ஆரம்பித்து 67 நாட்கள் ஆகிறது. மொத்தம் 30 பதிவுகள் (சராசரியாக 2 நாளுக்கு ஒரு பதிவு..

தொடர்ந்து ஆதரவு அளித்து இந்த திரி பின்னுக்கு சென்று விடாதபடி.. கருத்துக்கள் பதிவிட்டு.. முன்னெடுத்து சென்ற உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!!!
அனைவருக்கும் அட்வான்ஸ்ட் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!