28-10-2024, 01:25 AM
(This post was last modified: 28-10-2024, 03:12 AM by rathibala. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த திரியில் கடந்த இரு நாட்களாக பல்வேறு கருத்துக்களை பதிவிடுவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
இதே போல் போன வாரம் யட்சி என்ற திரியில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு.. ஒரு நீண்ட நெடிய தொய்வுக்கு பிறகு.. அந்த கதையின் ஆசிரியர் மீண்டும் எழுத துவங்கி இருக்கிறார்.
மாறுபட்ட கருத்துக்கள் பதிவிடும் போது, அது தேவை இல்லாத விவாதத்திற்கு உள்ளாகிறது. (நானும் அந்த தவறை செய்து இருக்கிறேன்) தயவு செய்து ஆசிரியருக்கு PM வழியாக அனுப்புங்கள்.
இந்த தளத்தில் ரெகுலராக பதிவுகள் வரக்கூடிய திரிகள் நான்கு ஐந்துதான்.
இங்கு எழுதும் ஆசிரியர்கள், குடும்பம், வேலைபளுவுக்கு இடையே தனது சந்தோஷத்திற்க்காக எழுதுகிறார்கள். குறைத்த பட்சம் 8-10 மணி நேரங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் செலவிடுகிறார்கள்.
தான் ஒரு காமகதை எழுத்தாளன் என்று தைரியமாக குடும்பத்திலோ? ஏன் கூட இருக்கும் நண்பர்களிடம் கூட சொல்லி பெருமைபட்டு கொள்ள முடியாத நிலைதான் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும்.
நீங்கள் கதை படிப்பது போல்... எழுதுவதும் எங்களுக்கும் ஒரு அடிக்டின் அவளவுதான். (இது என் தனிப்பட்ட கருத்து.. மாறுபட்ட கருத்தும் இருக்கலாம்). அந்த அடிக்சன் (லைக்ஸ், கமெண்ட்ஸ்,சப்போர்ட்) குறையும் போது.. எழுதுவதை நிறுத்திவிட்டு ஓடி விட தோன்றும். ஆசிரியர் JeeviBarath தெளிவாக தனது திரியில் போட்டுவிட்டு சென்று விட்டார்.
பிடித்த விஷயங்களை எடுத்துக் கொண்டு, சந்தோசமாக நகருங்கள். இந்த பதிவில் தவறேதும் இருப்பின், மன்னித்து கொள்ளுங்கள்.. நன்றி.

சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!