27-10-2024, 08:37 PM
(27-10-2024, 12:35 AM)gaamaveriyan Wrote:
வாசு செமையா கலக்கிட்டான். இனி அவன் ஆட்டம் ஆரம்பம்.
நன்றி நண்பா
எனக்கு ஒரு சிறிய வருத்தம். இவ்ளோ நடந்தும் எப்படி வைஷுவிற்கு விஷ்ணு மேல கோவம் வராம இருக்கு. இப்படி நடந்ததுக்கு அவன் தான காரணம். சோ என்னைய நல்ல அனுபவிச்சிட்டு இன்னொருத்தனுக்கு கூட்டி குடுக்குரியானு கேவலமா கேட்டுட்டு இனி உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லனு சொல்லி இருந்தா செமையா இருந்துருக்கும். எப்படி அவ விஷ்ணுவை திரும்பவும் தொட அனுமதிச்சா?
உங்க வருத்தம் எனக்கு புரியுது நண்பா , ...விஷ்ணு வைஷுவை இன்னொருத்தனுக்கு கூட்டி குடுக்கல நண்பா , அசோக் வைஷ்ணுவின் முன்னாள் காதலன் , பிரேக் அப் ஆனா பிறகு ..ஒரு கட்டத்தில் அவளை அனுபவிக்க திட்டம் திட்டுகிறான் , அதன்படி அவள் அண்ணனிடம் நல்ல நட்பாக பழகி ஒரு கட்டத்தில் உன் தங்கையை என்னால் மறக்க முடியவில்லை அவளையே கல்யாணம் பண்ணிக்கிறதாக நல்லவனாக நாடகம் ஆடிகிறான் , விஷ்ணுவும் அசோக் நல்லவனா மாறிவிட்டான் என்று நம்பி அதை ஒத்துக்கொள்கிறான்
அவன் அசோக்கிடம் மனம் விட்டு பேச தான் தன் தங்கையை தன்னுடன் அழைத்து வந்தான் ..கூட்டி குடுக்க இல்ல நண்பா ..இதை எல்லாம் இன்னும் சற்று தெளிவாக எழுதிருக்கலாம் அது என்னோட தவறு நண்பா ..ஆனா இதை ( அசோக் மற்றும் விஷ்ணு , எப்படி நன்பர்கள் ஆனார்கள் , அசோக் எப்படி திட்டம் திட்டினான் ) எல்லாம் வெவரமா எழுதணும்னா அதுவே இன்னும் 2 பக்கம் எழுதலாம் , ஆனால் பெரும்பாலான வாசகர்கள் இதை பொறுமையாக படிக்காமல் , எதுக்கு தேவை இல்லாமல் இன்னொரு கேரக்டரை கொண்டு வரீங்க ன்னு சோர்ந்து விடுவார்கள் , அதுனாலையே ஷாட் ஆ முடிக்க முயற்ச்சி பண்ணுனேன்
நண்பா என்னை தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் கதை அருமையாக உள்ளது, அதுனால தான் எனது கருத்தை தெரிவித்தேன். இதை குறையாக என்ன வேண்டாம், சிறு தவறை சுட்டி காட்டியதாக எடுத்து கொள்ளவும்.
நண்பா , நீங்கள் என் கதையில் எந்தவொரு குறைகளை கவனித்தாலும் , தயக்கம் காட்டாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். ..இதுல நீங்க மன்னிப்பு கேக்க எந்த அவசியமும் இல்லை நண்பா , நா ஒன்னும் professional எழுத்தாளர் இல்ல நண்பா , நீங்க தவறை சுட்டி காட்டினாள் தான் , அது என் எழுதும் திறனை மேம்படுத்தும்., எனவே தயக்கம் வேண்டாம்.